Font size
Worksheetsஆதியாகமம் 16 & 2 சாமுவேல் 16
Total questions: 15
Worksheet time: 8mins
மேவிபோசேத்தின் காரியக்காரன் பெயர் ______
அகிமாஸ்
சீபா
சீமேயி
சீபா தாவீதுக்கு என்னவெல்லாம் கொண்டு வந்தான்? (சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும். )
200 அப்பங்கள், ஒரு துருத்தி திராட்ச ரசம்
100 திராட்ச பழ வற்றல் குலைகள்
கற்கள்
ஆயுதங்கள்
100 திராட்ச பழ குலைகள் ,கழுதைகள்
தாவீதின் மேலும் , தாவீது ராஜாவினுடைய ஊழியக்காரர் மேலும் கற்களை எறிந்தது யார்?
சீபா
அபிசாய்
சீமேயி
இரத்தப் பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்து போ, தொலைந்து போ - யாரை பற்றி தூஷிக்கப்பட்ட வார்த்தை இது?
அபிசாய்
தாவீது
அப்சலோம்
தாவீதை தூஷிக்க வேண்டும் என்று யார் சீமேயிக்கு சொன்னதாக தாவீது கூறினார்?
அப்சலோம்
கர்த்தர்
ஊசாய்
தாவீதின் சிநேகிதன் _______
அபிசாய்
சீபா
ஊசாய்
உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? - யாரிடம் கூறியது?
தாவீது
ஊசாய்
அப்சலோம்
உன் சந்ததியை மிகவும் பெருக்கப்பண்ணுவேன் - யார் யாரிடம் கூறியது?
கர்த்தர் ஆகாரிடம்
கர்த்தருடைய தூதனானவர் ஆபிரகாமிடம்
கர்த்தருடைய தூதனானவர் ஆகாரிடம்
கர்த்தர் ஆபிரகாமிடம்
நீர் என்னை காண்கிற தேவன் பேரிட்டது யார்?
சாராய்
ஆகார்
ஆபிராம்
இஸ்மவேலை பெற்ற போது ஆபிராமுக்கு வயது _____
90
96
86
ஆபிராம் ஆகார பெற்ற தன் குமாரனுக்கு இட்ட பெயர் ______
அபிசாய்
சீபா
இஸ்மவேல்
காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் துரவுக்கு என்ன பெயர் ?
எகிப்து
பகூரிம்
லகாய் ரோயீ
அவன் துஷ்டமனுஷனாயிருப்பான் - அவன் யார் ?
ஆபிராம்
அப்சலோம்
இஸ்மவேல்
கர்த்தருடைய தூதனானவர் எங்கே ஆகாரை கண்டார்?
ஊருக்குப் போகிற ஊற்றண்டை
சூருக்குப் போகிற ஊற்றண்டை
பகூரிம் போகிற ஊற்றண்டை
ஆகார் எந்த தேசத்தாள் ?
எருசலேம்
எகிப்து
கானான்
