wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 27 & 1 ராஜாக்கள் 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சாலொமோன் பலியிட எங்கு போனார்?

a)

எருசலேம்

b)

கிபியோன்

c)

மோர்

2.

சாலொமோன் எதை தேவனிடத்தில் கேட்டார்?

a)

கனம்

b)

ஞானமுள்ள இருதயம்

c)

ஐசுவரியம்

d)

மகிமை

3.

தேவன் சாலொமோன் கேளாத எவற்றை தந்தார்? - (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

மகிமை

b)

கனம்

c)

ஐசுவரியம்

d)

புகழ்

4.

சாலொமோன் ராஜா பலி பீடத்தின் மேல் ___________ பலிகளைச் செலுத்தினான்.

a)

1000 சமாதான பலிகளை

b)

1000 சர்வாங்க தகனபலிகளை

c)

1000 பாவ நிவாரண பலிகளை

5.

நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். நான் யார்?

a)

தாவீது

b)

சாலொமோன்

c)

சீமேயி

6.

ஜனங்கள் எங்கு பலியிட்டு வந்தார்கள்?

a)

பலிபீடத்திலே

b)

மேடைகளிலே

c)

உடன்படிக்கை பெட்டி முன்பாக

7.

ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பம் செய்தது யார்?

a)

தாவீது

b)

சாலொமோன்

c)

எவருமில்லை

8.

ஏசாவின் ஆயுதங்கள் என்னென்ன ?

a)

ஈட்டி, வில்

b)

அம்பறாத்தூணி , வில்

c)

எலும்பு, வில்

9.

என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த _______ வாசனையைப் போல இருக்கிறது.

a)

வனத்தின்

b)

வயல்வெளியின்

c)

ஆத்துமாவின்

10.

யாக்கோபை எங்கே ஓடிப் போக ரெபெக்காள் கூறினாள் ?

a)

ஆரான்

b)

மோரே

c)

கர்மேல்

11.

யாக்கோபு எத்தனை தரம் ஏசாவை ஏமாற்றினான்?

a)

3

b)

2

c)

4

12.

நான் உனக்கு என்ன செய்வேன் - யார் யாரிடம் கூறியது?

a)

ரெபெக்காள் யாக்கோபிடம்

b)

ஏசா யாக்கோபிடம்

c)

ஈசாக்கு ஏசாவிடம்

d)

ஈசாக்கு யாக்கோபிடம்

13.

நான் அவனை உனக்கு எஜமானனாக வைத்தேன் - யார் அவன் ?

a)

யாக்கோபு

b)

ஏசா

c)

ஈசாக்கு

14.

ரெபெக்காள் யாக்கோபின் கைகளிலே எதன் ரோமத்தை தடவினாள் ?

a)

ஆட்டுக்குட்டியின் தோலை

b)

வெள்ளாட்டுக்குட்டியின் தோலை

c)

வேட்டையாடிய விலங்கின் தோலை

15.

உண் வாசஸ்தலம் பூமியின் ___________, உயர வானத்திலிருந்து இறங்கும் ____ இருக்கும்.

a)

சாரலோடும் ,மழையோடும்

b)

சாரத்தோடும், பனியோடும்

c)

பனியோடும், மழையோடும்