wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 5

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எங்கே பண்டிகை கொண்டாடும்படி ஜனங்களை அனுப்பிவிட மோசே பார்வோனிடம் கூறினான் ?

a)

மலையில்

b)

வனாந்தரத்தில்

c)

தேசத்தில்

2.

கர்த்தருக்கு பலியிடாவிட்டால் ________________ம், _________________ம் எங்கள் மேல் வரப்பண்ணுவார்

a)

வாதை , பஞ்சம்

b)

கொள்ளைநோய், பட்டயம்

c)

பஞ்சம், பட்டயம்

d)

பட்டயம், வாதை

3.

நான் கர்த்தரை அறியேன் - யார் யாரிடம் கூறியது ?

a)

பார்வோன் - ஜனங்களிடம்

b)

பார்வோன் - ஆளோட்டிகளிடம்

c)

பார்வோன் - மோசே , ஆரோனிடம்

4.

அவர்களை (இஸ்ரவேலரை) _____________________க்கு செவிகொடுக்க விடாதிருங்கள் என்று பார்வோன் கட்டளையிட்டான் .

a)

மோசேயின் வார்த்தைகளுக்கு

b)

ஆரோனின் வார்த்தைகளுக்கு

c)

மோசே, ஆரோன் வார்த்தைகளுக்கு

d)

வீண் வார்த்தைகளுக்கு

5.

இஸ்ரவேலரை துரிதப்படுத்தியது யார்?

a)

ஜனங்களின் தலைவர்கள்

b)

ஆளோட்டிகள்

c)

பார்வோன்

6.

ஜனங்களின் தலைவரும் ஆளோட்டிகளும் எதை சம்பாதிக்க சொன்னார்கள்?

a)

பொன்னை

b)

ஆஸ்தியை

c)

வைக்கோலை

d)

செங்கலை

7.

உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் - யார் யாரிடம்?

a)

மோசேயிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்

b)

பார்வோனிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்

c)

ஆளோட்டிகளிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்

8.

கர்த்தர் உங்களை பார்த்து நியாயந்தீர்ப்பார் - யார் யாரிடம் கூறியது ?

a)

பார்வோனிடம் -இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்

b)

மோசே, ஆரோனிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்

c)

பார்வோனிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்

9.

ஏன் என்னை அனுப்பினீர்? - யார் யாரிடம் கூறியது?

a)

மோசே கர்த்தரிடம்

b)

ஜனங்கள் மோசேயிடம்

c)

ஜனங்களின் தலைவர் மோசேயிடம்

10.

யார் யாருடைய கண்களுக்கு முன்பாக எங்களுடைய வாசனையை கெடுத்தீர்கள் என்று இஸ்ரவேல் தலைவர்கள் மோசேயிடம் குற்றம் சாட்டினார்கள்? (சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

பார்வோனின்

b)

தலைவர்களின்

c)

பார்வோனுடைய ஊழியக்காரரின்

d)

ஜனங்களின் தலைவரின்

11.

ஜனங்கள் எதற்காக எகிப்து தேசம் எங்கும் சிதறிப் போனார்கள்?

a)

தாளடிகளை சேகரிக்கும் படி

b)

செங்கலை சேகரிக்கும் படி

c)

வைக்கோலை சேகரிக்கும் படி

12.

கர்த்தருக்கு பலியிட எத்தனை நாள் பிரயாண தூரம் போகவேண்டும் என்று மோசே சொன்னார்?

a)

மூன்று

b)

ஆறு

c)

இரண்டு

d)

ஏழு