Font size
Worksheetsயாத்திராகமம் 7
Total questions: 10
Worksheet time: 5mins
கர்த்தர் மோசேயிடம் யார் உன் தீர்க்கதரிசியாய் இருப்பான் என்று கூறினார்?
எத்திரோ
மீதியான் தேசத்தான்
ஆரோன்
எகிப்துக்கு விரோதமாக கையை நீட்டி, எதினால் சேனைகளும் ஜனங்களுமாகிய இஸ்ரவேலை எகிப்தில்இருந்து புறப்படப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்?
மகா வாதையினால்
மகா கோபத்தினால்
மகா தண்டனையினால்
பார்வோனிடம் பேசும் போது ஆரோன், மோசேக்கு வயது என்ன?
80,83
83,80
81,83
83,81
எகிப்தின் மந்திரவாதிகளும் மந்திரத்தால் கோலை சர்ப்பங்களாக மாற்றினார்களா?
ஆம்
இல்லை
எகிப்தின் மந்திரவாதிகளின் கோலை எது விழுங்கிற்று ?
மந்திரவாதியின் கோல்
ஆரோனின் கோல்
எதுவும் இல்லை
மோசே பார்வோனை சந்திக்க நதியோரத்திலே நின்று என்ன அற்புதம் செய்தார்?
கோலை சர்ப்பமாக மாற்றினார்.
எதுவும் இல்லை
தண்ணீரை இரத்தமாக மாற்றினார்.
நதி எப்படி நாறிப்போகும் என்று கர்த்தர் கூறினார் ?
தண்ணீர் மாறினதால்
நதியிலுள்ள மீன்கள் செத்ததினால்
எகிப்தியர் குடிக்க முடியாமல் போனதால்
மோசே நதியை எவ்வாறு இரத்தமாக மாற்றினார்?
வானத்துக்கு நேராக கோலை நீட்டி
நதியின்மேல் கோலை அடித்து
கர்த்தர் சொன்னதினால்
தண்ணீரை இரத்தமாக மாற்ற எகிப்திய மந்தரவாதிகளினால் கூடாமல் போயிற்று? - சரியா? தவறா?
சரி
தவறு
கர்த்தர் எங்கெல்லாம் இரத்தமாகும் படிக்கு மோசேயின் கையை நீட்டச்சொன்னார் ? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
குளங்கள்
வாய்க்கால்,
சமுத்திரம்
தண்ணீர் நிற்கிற எல்லா இடங்களும்
நதிகள்
