Font size
Worksheetsயாத்திராகமம் 22
Total questions: 10
Worksheet time: 5mins
ஒருவன் மாட்டை திருடி விற்றால், கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு பதிலாக எதை கொடுக்கக்கடவன் ?
4 ஆடு
5 மாடு
30 வெள்ளி காசு
நாய்களுக்கு எதை போட்டு விடுங்கள் என்று கர்த்தர் சொன்னார் ?
பலியிட்டதில் மீந்ததை
வெளியில் பீறுண்டைதை
பஸ்கா புளிப்பில்லாத அப்பத்தை
யாரை உயிரோடே வைக்க வேண்டாம் ?
சூனியக்காரியை
அந்நியரை
பரதேசிகளை
யார் யாரை ஒடுக்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?
விதவை
திக்கற்ற பிள்ளை
அந்நியன்
பரதேசி
யாரை தூஷிக்கக்கூடாது ?
நியாயாதிபதி
ஆசாரியர்
ஜனத்தின் அதிபதி
ஒருவன் ஆட்டை திருடி அதை கொன்றால் அதற்குப் பதிலாக என்ன கொடுக்க வேண்டும் ?
ஐந்து மாடு
4 ஆடு
முப்பது வெள்ளி காசு
திருடின மாடு திருடினவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?
5 மாடு செலுத்த வேண்டும்
4 ஆடு செலுத்த வேண்டும்
இரட்டிப்பாக செலுத்த வேண்டும்
யாரை சபியாமல் இருப்பாயாக என்று கர்த்தர் கூறினார் ?
ஜனத்தின் அதிபதி
நியாயாதிபதிகளை
ஆசாரியரை
நீங்கள் எந்த தேசத்தில் அந்நியராயிருந்தீர்களென்று கர்த்தர் சொன்னார் ?
எகிப்து
கானான்
கோசேன்
யார் சங்கரிக்கப்படக்கடவன் ?
மிருகத்தோடு புணருகிறவன்
சூனியக்காரி
வேறே தேவர்களுக்கு பலியிடுகிறவன்
