NEW
Font size
WorksheetsMark 7 to 9
Total questions: 10
Worksheet time: 5mins
Who would not eat without washing their hands?
யார் தங்களுடைய கைகளை கழுவாமல் உணவை சாப்பிட மாட்டார்கள்?
Pharisees and Jews
பரிசேயர் மற்றும் யூதர்
Pharisees and Scribes
பரிசேயர் மற்றும் வேதபாரகர்
Pharisees, Jews and Scribes
பரிசேயர், யூதர், மற்றும் வேதபாரகர்
None of the above
மேற்கூறிய யாவரும் இல்லை
What did the disciples forget to take with them in the ship?
சீஷர்கள் படவிலே எதைக் கொண்டு வர மறந்து போனார்கள்?
Staff
தடி
Oar
துடுப்பு
Blanket
கம்பளி
Loaves
அப்பங்களை
How many times did Jesus put his hands on the eyes of the blind man?
இயேசு எத்தனை முறை குருடனின் கண்களின்மேல் கைகளை வைத்தார்?
Once
ஒரு முறை
Twice
இரண்டு முறை
Whom did Jesus rebuke as Satan?
இயேசு சாத்தானே என்று யாரை கடிந்துகொண்டார்?
Peter
பேதுரு
John
யோவான்
James
யாக்கோபு
Pharisees
பரிசேயர்
All things are possible to him that ____________
________________எல்லாம் கூடும்
Doeth
செய்பவர்க்கு
Believe
விசுவாசிக்கிறவனுக்கு
Professes
அறிக்கையிடுபவனுக்கு
What is salted with salt?
எது உப்பினால் உப்பிடப்படும்
Food
உணவு
Every one
எந்த மனுஷனும்
Sacrifice
பலி
What did Jesus ask to take up and follow him?
ஒருவன் இயேசுவின் பின்னே வர விரும்பினால் அவன் எதை எடுத்துக்கொண்டு பின்பற்றக்கடவன்?
Good deeds
நற்காரியங்கள்
Cross
சிலுவை
Faith
விசுவாசம்
Jesus disciples perfectly understood whatever he said and did.
இயேசுவின் சீஷர்கள், அவர் செய்த, சொன்னவற்றையெல்லாம் நன்றாக புரிந்து கொண்டார்கள்.
Yes
ஆம்
No
இல்லை
After how many days did Jesus transfigure before his disciples?
எத்தனை நாட்களுக்கு பிறகு இயேசு தம்முடைய சீஷர்களுக்கு முன்பாக மறுரூபமானார் ?
Two days
இரண்டு நாட்கள்
six days
ஆறு நாட்கள்
Three days
மூன்று நாட்கள்
Four days
நான்கு நாட்கள்
Around whose neck should a millstone be hanged and cast into the sea?
எவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் தள்ளிவிடுவது நல்லது
Those who offend those who believe in Jesus
இயேசுவின் மேல் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு இடறலுண்டாக்குகிறவன்
Those who offend the Pharisees
பரிசேயர்களுக்கு இடறலுண்டாக்குகிறவன்
Those who offend the little ones who believe in Jesus
இயேசுவின் மேல் விசுவாசமாயிருக்கிற சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன்
Those who offend the disciples
சீஷர்களுக்கு இடறலுண்டாக்குகிறவன்
