Worksheetsயாத்திராகமம் 15
Total questions: 10
Worksheet time: 5mins
எகிப்தியர் திரளான தண்ணீர்களில் எப்படி அமிழ்ந்து போனார்கள் என்று பாடினார்கள்?
ஈயம்
தாளடியை
இரும்பை
யாருடைய பிரபுக்கள் கலங்குவார்கள் ?
ஏதோமியரின்
ஏனோக்கின்
ஏமியரின்
மோவாபியரின் பராக்கிரமசாலிகளை ______ பிடிக்கும்.
பயம்
கலக்கம்
திகில்
மிரியாம் யாருடைய சகோதரி ?
ஆரோன்
பார்வோன்
யாருமில்லை
தன் கையிலே தம்புரு எடுத்த தீர்க்கதரிசி யார்?
ஆரோன்
மிரியாம்
மோசே
சூர் வனாந்தரத்திலே எத்தனை நாள் தண்ணீர் கிடைக்காமல் தவித்தார்கள்?
மூன்று நாள்
ஒரு நாள்
ஏழு நாள்
சகல ஸ்திரீகளும் யாருக்கு பின்னே தம்புருவோடும் நடனத்தோடும் சென்றார்கள்?
ஆரோன்
மோசே
மிரியாம்
மாராவின் தண்ணீர் மதுரமாய் இருந்ததா? மாற்றப்பட்டதா?
இருந்தது
மாற்றப்பட்டது
எதுவும் இல்லை
எங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது?
ஏலீம்
மாரா
சூர்
மாராவின் தண்ணீர் எப்படி மதுரமாய் மாறினது?
கர்த்தர் தண்ணீரில் கோலை போட சொன்னதால்
கர்த்தர் தண்ணீர் மேல் அடிக்கச் சொன்னதால்
தண்ணீரில் கர்த்தர் காட்டின மரத்தை போட்டதனால்
