NEW
Font size
Worksheetsஆதியாகமம் 36 & 1 ராஜாக்கள் 12
Total questions: 15
Worksheet time: 8mins
ஏசா எங்கு குடியேறினான்?
கானான்
சேயீர்
ரெகொபோத்
ஏசாவின் மற்றொரு பெயர் என்ன?
ஏதோம்
ஏத்சேர்
ஏபால்
கோவேறு கழுதைகளை கண்டுபிடித்தவன் யார்?
ஓனாம்
சிபியோன்
ஆனாகு
கோவேறு கழுதைகளை கண்டுபிடித்தவனின் தகப்பன் யார்?
திஷோன்
சிபியோன்
ஆனாகு
நான் உங்களை தேள்களினால் தண்டிப்பேன் - யார் கூறியது?
சாலொமோன்
யெரொபெயாம்
ரெகொபெயாம்
ரெகொபெயாம் ஜனங்களை எத்தனை நாள் கழித்து வரச் சொன்னான்?
7
3
12
பகுதி விசாரிப்புக் காரன் பெயர் என்ன?
யெரொபெயாம்
அதோரா
அகியா
தேவனுடைய மனுஷன் __________
யெரொபெயாம்
ரெகொபெயாம்
சேமாயா
இஸ்ரவேலர் அனைவரும் கல்லெறிந்து கொன்றது யாரை?
அதோராம்
சேமாயா
ரெகொபெயாம்
பொன்னினால் என்ன செய்வித்தான் ?
சர்ப்பத்தை
கன்று குட்டிகளை
தெய்வங்களை
ரெகொபெயாம் யூதாவில் ஆசாரிக்கப்படும் பண்டிகைக்கு ஒப்பாக எந்த மாதத்தில் பண்டிகை கொண்டாட்டினான்?
7
8
3
கன்றுக்குட்டிகளை இரண்டு இடங்களில் ஸ்தாபித்தான். எந்த இரு இடங்கள் ?
தீரு, சீதோன்
எருசலேம், தீரு
எருசலேம், தாண்
பெனூவேலைக் கட்டினவன் யார்?
ரெகொபெயாம்
யெரொபெயாம்
சேமாயா
எந்நாளும் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் - யார் கூற்று?
வாலிபர்
முதியோர்
தேவனுடைய மனுஷன்
ரெகொபெயாம் யாருடைய ஆலோசனையின் படி நடந்தான்?
முதியோர்
வாலிபர்
தேவனுடைய மனுஷன்
