wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 12

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஏரோது யாக்கோபை எதினால் கொலை செய்தான்?

a)

ஈட்டியினாலே`

b)

பட்டயத்தினாலே

c)

சிறையில் அடைத்து

2.

ஏரோது, யாக்கோபை கொலை செய்தது யூதருக்குப் பிரியமாயிருக்கிறது கண்டு, யாரை பிடிக்கத் தொடர்ந்தான்?

a)

பிலிப்பு

b)

சவுல்

c)

பேதுரு

3.

ஏரோது எந்த பண்டிகைக்குப் பின்பு பேதுருவை ஜனங்களுக்கு முன்பாக கொண்டு வரலாமென்று எண்ணினான்?

a)

கூடாரம்

b)

பஸ்கா

c)

அறுப்பு

4.

ஏரோது, பேதுருவை காவல் பண்ணும்படி எத்தனை வகுப்பு போர்சேவகரின் கையில் ஒப்புக்கொடுத்தான்?

a)

4

b)

8

c)

16

5.

கர்த்தருடைய தூதன் வந்த போது பேதுரு சிறைச்சாலையில் என்ன பண்ணிக் கொண்டிருந்தான்?

a)

ஜெபம்

b)

நித்திரை

c)

துதித்து

6.

பேதுருவை நித்திரையிலிருந்து எழுப்பியது யார்?

a)

ஏரோது

b)

போர்சேவகர்கள்

c)

கர்த்தருடைய தூதன்

7.

பேதுரு சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்து யார் வீட்டிற்குச் சென்றார்?

a)

பர்னபாவின் வீட்டிற்கு

b)

யாக்கோபுவின் வீட்டிற்கு

c)

மாற்குவின் வீட்டிற்கு

8.

பேதுரு வாசற்கதவைத் தட்டின போது, ஒற்று கேட்ட பெண் யார்?

a)

மரியாள்

b)

சப்பீராள்

c)

ரோதை

9.

தூதன் பேதுருவிடம் என்னென்ன கூறினான்? (சரியான எல்லாவற்றையும் தேர்ந்தெடு)

a)

உன் அரையை கட்டி பாதரட்சைகளை தொடுத்து கொள்

b)

இயேசுவே கிறிஸ்து என அறிக்கை செய்

c)

உன் வஸ்திரத்தை போர்த்துக்கொண்டு என் பின்னே வா.

d)

எழுந்திரு, திடன் கொள்

e)

புருஷனை போல பெலன் கொள்

10.

பேதுரு சிறைச்சாலையிலிருந்து தான் வெளியேறியதை யார் யாருக்கு அறிவிக்கச் சொன்னான்?

a)

யோவானுக்கும் சகோதரருக்கும்

b)

சவுலுக்கும் சகோதரருக்கும்

c)

யாக்கோபுக்கும் சகோதரருக்கும்

11.

பேதுரு சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பின்பு, ஏரோது, யூதேயாவை விட்டு எங்கே போய் வாசம் பண்ணினான்?

a)

யோப்பா

b)

அந்தியோகியா

c)

செசரியா

12.

ஏரோது _______ பேரிலும், _________ பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான்.

a)

எமோரியர், எபூசியர்

b)

தீரியர், சீதோனியர்

c)

சிரேனியர், சீதோனியர்

13.

ராஜாவின் வீட்டு விசாரணைக்காரன் ______

a)

பிலாத்து

b)

பிலாஸ்து

c)

பொந்தியு பிலாத்து

14.

பர்னபாவும் சவுலும், மாற்கை கூட்டிக் கொண்டு எந்த ஊரை விட்டு திரும்பி வந்தார்கள்?

a)

எருசலேம்

b)

செசரியா

c)

யோப்பா

15.

ஏரோது புழுபுழுத்து இறந்தது ஏன் ?

a)

தேவனுடைய கோபாக்கினையினால்

b)

தேவனுக்கு மகிமை செலுத்தாததினால்

c)

தேவனுடைய சொல் கேளாததினால்