Font size
S
M
L
XL
Worksheetswomen in the Bible
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஏழு குமாரரைப்பார்க்கிலும் அருமையாய் இருந்த மருமகள் யார்?
a)
ரெபெக்காள்
b)
ரூத்
c)
எஸ்தர்
d)
எதுவும் இல்லை
2.
கூடாரத்தில் வாசமாய் இருக்கிற ஸ்திரிகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் யார்?
a)
ராகேல்
b)
யாகேல்
c)
தாபித்தாள்
d)
மேரி
3.
அகாஸ்வேரு ராஜாவின் ராஜாதியாகிய எஸ்தர் மறுபெயர்?
a)
அபித்தால்
b)
அத்தாலியா
c)
மிகவும் அழகானவள்
d)
அத்சாள்
4.
நீர் எனக்கு ரத்த சம்மந்தமான புருஷன் - கூறியது யார் ?
a)
ரெபெக்காள்
b)
எஸ்தர்
c)
சிப்போராள்
d)
சாராள்
5.
இஸ்ரவேலை நியாயம் விசாரித்த லபீதோத்தின் மனைவியாகிய தீர்க்கதரிசி யார்?
(a)
6.
தன் தந்தையிடம் நீர்பாய்ச்சலான நிலத்தை கேட்ட மகள்
a)
அர்சாள்
b)
அக்சாள்
c)
ராகேல்
d)
அஃசார்
7.
பிள்ளையை மூன்று மாதம் ஒளித்து வைத்தவள்?
(a)
8.
வருசம்தூறும் ஒரு சின்ன சட்டையை தைத்து கொடுத்தவள் யார் ?
(a)
9.
இஸ்ரவேலர்களால் எரிகோவில் காப்பாற்றப்பட்டவள்
a)
ராகால்
b)
ராகேல்
c)
ராகாப்
d)
எதுவும் இல்லை
10.
எட்டு வயதில் ராஜாவானவள்
a)
எதிதாள்
b)
எஸ்தர்
c)
தெபொராள்
Reset
