Worksheetsயாத்திராகமம் 18
Total questions: 10
Worksheet time: 6mins
மீதியானில் ஆசாரியனாயிருந்தவன் யார்?
பார்வோன்
எத்திரோ
ஆரோன்
மோசேயின் மனைவி _________
சிப்போராள்
மிரியாம்
எவரும் இல்லை
கெர்சோம் என்று மோசே ஏன் பெயரிட்டான் ?
அந்நிய தேசத்தில் பரதேசியானேன்
பாரவோனின் பட்டயத்திற்கு என்னை தப்புவிப்பார்
இது பாரமான காரியம்
எலியேசர் என்று ஏன் மோசே பெயரிட்டான்?
இது பாரமான kaariyam
பார்வோனின் பட்டயத்திற்கு என்னை தப்புவித்தார்.
அந்நிய தேசத்தில் பரதேசியானேன்
ஜனங்களுக்கு வழக்கைத் தீர்த்து ________யும் அவருடைய _____ யும் தெரிவிக்கிறேன் என்று மோசே எத்திரோவிடம் கூறினார்?
தேவகட்டளை, பிரமாணங்களை
பிரமாணங்களை, தேவகட்டளை
தேவ நீதிகளையும், பிரமாணங்களை
பிரமாணங்களை, தேவ நீதியையும்
எத்திரோ தேவனுக்கு பலிகளை செலுத்தினாரா?
ஆம்
இல்லை
யார் யார் தேவசமுகத்தில் போஜனம் பண்ணினார்கள்? (சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
இஸ்ரவேல் ஜனங்கள்
எத்திரோ
மூப்பர்கள்
மோசே
ஆரோன்
ஜனங்களுக்குள் எப்படிப்பட்ட மனிதர்களை தேர்ந்தெடுக்க எத்திரோ மோசேயிடம் கூறினான்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
பொருளாசையற்ற
உண்மையுள்ள
தேவனுக்கு பயந்தவர்களும்
திறமையுள்ள மனிதர்களை
நியாயம் விசாரிக்கிறவர்களை
மோசேக்கு எத்தனை குமாரர்கள்?
3
1
2
கர்த்தர் எல்லா தேவர்களை பார்க்கிலும் பெரியவர் என்று இப்போது அறிந்திருக்கிறேன் - யார் கூறியது?
ஆரோன்
மோசே
எத்திரோ
சிப்போராள்
