NEW
Font size
WorksheetsJudges 7-9
Total questions: 10
Worksheet time: 5mins
How many men left Gideon because they were afraid?
எத்தனை பேர் பயந்து கிதியோனை விட்டு திரும்பிப் போய்விட்டார்கள்;?
300
1000
10000
22000
How many passed the water test?
எத்தனை பேர் தண்ணீர் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றனர்?
300
1000
10000
22000
With what were each of Gideon’s men equipped?
கிதியோனின் ஆட்கள் ஒவ்வொருவரும் என்ன எடுத்துக்கொண்டார்கள்?
An empty pitcher
வெறும் பானை
A lamp
தீவட்டி
A trumpet
ஒரு எக்காளம்
All of these
இவை அனைத்தும்
What did Gideon’s men shout?
கிதியோனின் ஆட்கள் என்ன சத்தமிட்டார்கள்?
Glory to God
கர்த்தருக்கு மகிமை
Hallelujah
அல்லேலூயா
The sword of the LORD, and of Gideon
கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்
We have the victory
வெற்றி எங்களுடையது
Who did Gideon teach with thorns of the wilderness and briers?
கிதியோன் வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் யாருக்கு பாடம்புகட்டுவேன் என்றான்?
Zebah
சேபா
Zalmunna
சல்முனா
The men of Succoth
சுக்கோத்தின் பிரபுக்கள்
A and B
ஏ மற்றும் பி
What group of people held the custom of wearing gold earrings?
தங்கக் காதணிகள் அணிவதை எந்தக் குழுவினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்?
Benjamites
பென்யமீன்கள்
Ishmaelites
இஸ்மவேலியர்கள்
Ephraimites
எப்பிராமீயர்கள்
Amalekites
அமலேக்கியர்கள்
How many sons did Gideon have?
கிதியோனுக்கு எத்தனை மகன்கள்?
70
50
60
21
According to Jotham's satirical fable to the people, what did the trees ask of the olive tree?
மக்களுக்கு யோதாம் எழுதிய நையாண்டிக் கட்டுக்கதையின்படி, மரங்கள் ஒலிவ மரத்திடம் என்ன கேட்டன?
Bow to us
எங்களை வணங்குங்கள்
Be our king/reign over us
நீ எங்களுக்கு ராஜாவாயிரு
"Anoint a king for us"
"எங்களுக்காக ஒரு ராஜாவை அபிஷேகம் செய்"
What did Jotham say would come out from Shechem and Beth Millo and destroy Abimelech?
சீகேம் மற்றும் பெத் மில்லோவிலிருந்து வெளியே வந்து அபிமெலேக்கை எது அழிக்கும் என்று யோதாம் சொன்னார் ?
Hail
ஆலங்கட்டி மழை
Wild beasts
காட்டு மிருகங்கள்
Fire
அக்கினி
Birds
பறவைகள்
What did Abimelech scatter over the city of Shechem once he destroyed it?
அபிமெலேக் சீகேம் நகரத்தை அழித்தவுடன் அதன் மீது எதை விதைத்தான்?
Ash
சாம்பல்
Rocks
கற்பாறை
Manure
உரம்
Salt
உப்பு
