Worksheetsயாத்திராகமம் 13
Total questions: 10
Worksheet time: 5mins
எவற்றை பரிசுத்த படுத்த கர்த்தர் சொன்னார்?
முதற்பேறனைத்தும்
ஜனங்களை
மிருக ஜீவன்களை
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து எந்த மாதத்தில் புறப்பட்டார்கள்?
ஆசேப்
ஆபிப்
ஆயி
புளிப்பில்லா அப்பத்தை எத்தனை நாள் புசிக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னார் ?
40
7
14
கர்த்தரின் நியாயபிரமாணம் உன் _____லிருக்கும்படிக்கு உன் ______லே அடையாளமாகவும், உன் _____ நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்க கடவது
வாயி, கையி,கண்களுக்கு
கண்ணி ,வாயி, கைகளின்
கையி, கண்ணி, வாயின்
கழுதையின் தலையீற்றை எதன் மூலம் மீட்டுக்கொள்ளும்படி கர்த்தர் சொன்னார்?
ஒரு வெள்ளாட்டுக்குட்டி
ஒரு ஆட்டுக்குட்டி
ஒரு செம்மறியாட்டுக்குட்டி
கழுதையை மீட்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்?
பலியிடசொன்னார்
கழுத்தை முறித்துப் போட சொன்னார்
காலை முறித்துப் போடச் சொன்னார்.
கர்த்தர் ஏன் பெலிஸ்தரின் தேச வழியாய் போகவிடாமல் ஜனங்களை சுற்றிப் போக பண்ணினார்?
ஜனங்களின் கீழபடியாமையினால்
ஜனங்கள் சோர்ந்து போனதினால்
ஜனங்கள் மானமடிந்து எகிப்திற்கு திரும்புவார்கள் என்று
ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தின் _______ வழியாய் சுற்றிப் போனார்கள்.
எல்லை
வனாந்திர
பாதை
மோசே தன்னுடன் யாருடைய எலும்பை எடுத்துக் கொண்டு போனான்?
யாக்கோபு
யோசேப்பு
ஆபிரகாம்
இஸ்ரவேலர் சுக்கோத்திலிருந்து பிரயாண ப்பட்டு எங்கு பாளயமிறங்கினார்கள்?
ஏத்தோம்
கோசேன்
ராமசேஸ்
