Worksheetsயாத்திராகமம் 17
Total questions: 10
Worksheet time: 5mins
எங்கே கர்த்தர் மோசேக்கு முன்பாக நிற்பேன் என்று சொன்னார்?
ரெவிதீமிலே
ஓரேபிலே
சீனிலே
கர்த்தரை பரீட்சை பார்த்ததினிமித்தம் அந்த இடத்திற்கு என்ன பேரிட்டான்?
மாசா
ஓரேப்
சீன்
எந்த இடத்தில் அமலேக்கியர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்?
மாசா
சீன்
ரெவிதீம்
மோசே பலிபீடத்தை கட்டி என்ன பேரிட்டார்?
யெகோவாயீரே
யெகோவாநிசி
யெகோவாஏலோஹீம்
யார் செவி கேட்கும்படி வாசிக்க மோசேயிடம் சொன்னார்?
யோசுவா
ஆரோன்
அமலேக்கியன்
மலையுச்சிக்கு யார் யார் சென்றார்கள்?
மோசே, ஆரோன், ஊர்
மோசே ஆரோன் யோசுவா
மோசே ஊர் யோசுவா
அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயத்தால் முறியடித்தது யார்?
மோசே
யோசுவா
ஊர்
யாருக்கு விரோதமாய் இருந்தால் தலைமுறை தலைமுறையாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும்?
கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாய் இருப்பவனுக்கு
கர்த்தரின் கைக்கு விரோதமாய் இருப்பவனுக்கு
கர்த்தரின் பேருக்கு விரோதமாய் இருப்பவனுக்கு
எப்போது இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்?
மோசேயின் கை ஏறெடுக்கும் போது
மோசேயின் கை இறங்கும் போது
மோசேயின் கை பலக்கும்போது
மோசேயின் கைகள் எந்த நேரம் வரைக்கும் ஒரே நிலையிலிருந்தது?
சூரியன் அஸ்தமிக்கும் வரை
சூரியன் நடுவானில் வரும் வரைக்கும்
சூரியன் உதிக்கும் வரைக்கும்
