wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 24

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

யார் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம் என்று கர்த்தர் கூறினார்?

a)

மோசே

b)

நாதாப்

c)

ஆரோன்

2.

கர்த்தரிடத்தில் ஏறி வந்து தூரத்திலிருந்து பணிந்து கொள்ளும்படி மோசேயிடம் யார் யாரை கர்த்தர் சொன்னார் ?

a)

மூப்பர்

b)

ஆரோன்

c)

நாதாப்

d)

மோசே

e)

அபியூ

3.

கர்த்தருக்குச் சமாதான பலிகளாக எதைச் செலுத்தினார்கள்?

a)

காளைகளை

b)

மாடு

c)

ஆடு

d)

புறா

4.

ஜனங்களின் காது கேட்க எதை வாசித்தான் ?

a)

நியாயப்பிரமாணப் புஸ்தகம்

b)

உடன்படிக்கையின் புஸ்தகம்

c)

எதுவும் இல்லை

d)

நடபடிகளின் புஸ்தகம்

5.

தேவனை தரிசித்தது யார் ? யார் ?

a)

மோசே

b)

ஆரோன்

c)

நாதாப், அபியூ

d)

ஜனங்களின் அதிபதிகள்

e)

இஸ்ரேலின் மூப்பர்

6.

கர்த்தருடைய மகிமை எங்கு தங்கியிருந்தது ?

a)

பாளயத்தில்

b)

சீனாய் மலையில்

c)

எகிப்தில்

7.

மோசே எத்தனை நாள் இரவும் பகலும் மலையில் இருந்தார் ?

a)

20

b)

40

c)

70

d)

7

8.

மேகம் மலையை எத்தனை நாள் மூடினது ?

a)

6 நாள்

b)

7 நாள்

c)

3 நாள்

9.

மோசே மலையில் யார் கூட எழுந்து போனார் ?

a)

யோசுவா

b)

காலேப்

c)

அபியூ

d)

நாதாப்

10.

யார் சமாதான பலிகளை, சர்வாங்க தகன பலிகளை பலியிட்டது ?

a)

மோசே

b)

ஆரோன்

c)

இஸ்ரவேல் புத்திரரின் வாலிபர்