wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூமியின் முகம் முழுவதையும் மூடிப்போட்டது எது?

a)

இருள்

b)

பேன் கள்

c)

வெட்டுக்கிளிகள்

2.

வெட்டுக்கிளிகளை காற்று அடித்துக் கொண்டு போய் எங்கே போட்டது?

a)

செங்கடல்

b)

சமுத்திரம்

c)

பூமியின் தாழ்விடம்

3.

வெட்டுக்கிளிகளை எவைகள் கொண்டு வந்தது?

a)

மேல் காற்று

b)

கீழ் காற்று

c)

பெருங்காற்று

4.

எகிப்தில் எத்தனை நாள் காரிருள் உண்டாயிற்று?

a)

3

b)

6

c)

9

d)

7

5.

இஸ்ரவேல் புத்திரருக்கு இருள் இருந்ததா?

a)

ஆம்

b)

இல்லை

6.

தேசம் எவைகளால் அந்தகாரப்பட்டது ?

a)

வெட்டுக்கிளிகளால்

b)

காற்றினால்

c)

இருளினால்

7.

மரங்கள் வயல் வெளிகளின் பயிர் வகைகளிலும் _______ மீதியாயிருக்கவில்லை

a)

கனி

b)

பச்சிலை

c)

கிளை

8.

இஸ்ரவேல் புத்திரரின் வாசஸ்தலத்திலே ____ இருந்தது.

a)

மேகம்

b)

இருள்

c)

வெளிச்சம்

9.

எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடே வர வேண்டும்; ஓர்____ம் பின் வைக்கப்படுவதில்லை

a)

மிருகமும்

b)

குளம்பு

c)

மிருகஜீவனு

10.

கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்க வேண்டும் என்று பார்வோனிடம் மோசே சொன்னார். - எவைகளிலிருந்து ?

a)

பொன்,பொருள்

b)

மிருக ஜீவன்கள்

c)

பிள்ளைகள்