Worksheetsஅப்போஸ்தலர் 14
Total questions: 15
Worksheet time: 8mins
பர்னபா, சவுலையும் யாரெல்லாம் அவமானப்படுத்தவும், கல்லெறியவும் அமளி பண்ணினார்கள்?
புற ஜாதியார்
கிரேக்கர்
யூதரின் அதிகாரிகள்
யூதர்
அப்போஸ்தலர்
கல்லெறிய வேண்டும் என ஆலோசனை பண்ணுகிறார்கள் என்று அறிந்து பர்னபாவும் சவுலும் எங்கே ஓடிப்போனார்கள்?
இக்கோனியா
லீஸ்திரா, தெர்பை
அந்தியோகியா
எந்த ஊரிலே தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்து ஒருபோதும் நடவாமல் வழங்காதவனாய் சவுலுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான்?
இக்கோனியா
அந்தியோகியா
லீஸ்திரா
தேவர்கள் மனுஷ ரூபமேடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று ______ பாஷையிலே சத்தமிட்டார்கள்.
லிக்கவோனியா
அந்தியோகியா
தெர்பை
பர்னபாவை ____ என்று சொன்னார்கள்
மெர்க்குரி
யூப்பித்தர்
கெர்குலஸ்
பவுலை _____ என்று சொன்னார்கள்.
மெர்க்குரி
யூப்பித்தர்
கெர்குலஸ்
எந்த கோவில் பூஜாசாரிகள் எருதுகளையும், பூமாலைகளையும் கொண்டு வந்து சவுலுக்கும் பர்னபாவுக்கும் பலியிட மனதாயிருந்தார்கள் ?
மெர்க்குரி
யூப்பித்தர்
கெர்குலஸ்
அத்தாலியா பட்டணத்திலிருந்து கப்பல் ஏறி சவுலும் பர்னபாவும் எங்கு வந்தார்கள்?
இக்கோனியா
அந்தியோகியா
யோப்பா
பவுலும், பர்னபாவும் எங்கு ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாக பிரசங்கித்தார்கள்?
இக்கோனியா
அந்தியோகியா
அத்தலியா
சவுலுக்கும், பர்னபாவுக்கும் பூஜா சாரிகள் எதையெல்லாம் பலியிட மனதாயிருந்தார்கள்?
காளை பூமாலை
எருது பூமாலை
எருது காளை
எதன் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்?
இயேசுவின்
அநேக உபத்திரவங்களின்
அநேக வசனங்களின்
எதினால் நம்முடைய இருதயங்களை நிரப்பினார்?
பாவமன்னிப்பினாலும், சந்தோஷத்தினாலும்
ஆகாரத்தினாலும், சந்தோஷத்தினாலும்
பாவமன்னிப்பினாலும்,ஆகாரத்தினாலும்
சப்பாணியை, அவனிடம் என்ன கண்டு சவுல் குணமாக்கினார்?
மனந்திரும்புதலுக்கேற்ற விசுவாசம்
இரட்சிப்புக்கேற்ற விசுவாசம்
பாவமன்னிப்புக்கேற்ற விசுவாசம்
யாரை முன்னிட்டு தைரியமுள்ளவர்களாய் போதகம் பண்ணினார்கள்?
இயேசு கிறிஸ்துவை
கர்த்தரை
சவுலை
எதற்கு சாட்சியாக அடையாளங்களும், அற்புதங்களையும் சவுலும் பர்னபாவும் செய்யும்படி அநுக்கிரகம் பண்ணினார்?
வசனத்திற்கு
வார்த்தைக்கு
இயேசு கிறிஸ்து
