wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தேவ ஆவியானவர் ______ மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

a)

ஜலத்தின்

b)

பூமியின்

c)

ஆகாய விரிவின்

2.

வேட்டாந்தரைக்கு பூமி என்று எந்த நாளில் பேரிட்டார் ?

a)

இரண்டாம்

b)

மூன்றாம்

c)

நான்காம்

3.

ஜலத்தினின்று ஜலத்தை பிரிக்க எதை உண்டாக்கினார் ?

a)

சமுத்திரம்

b)

பூமி

c)

ஆகாய விரிவு

4.

சேர்ந்த ஜலத்திற்கு ______ என்று பேரிட்டார்.

a)

பூமி

b)

ஆகாய விரிவு

c)

சமுத்திரம்

5.

நான்காம் நாள் படைக்கப்பட்டது _____.

a)

விருட்சங்கள்

b)

ஆகாய விரிவு

c)

சுடர்கள்

6.

எங்கு சவுல் தம்முடைய ஈட்டியின் மேல் சாய்ந்திருந்தார்?

a)

சில்மோன் மலை

b)

கில்போவா மலை

c)

சிக்லாகு

7.

அமலேக்கியனுக்கு விரோதமாய் சாட்சி சொன்னது எது ?

a)

கை

b)

வாய்

c)

கண்

8.

ஸ்திரீகளின் சிநேகத்தை பார்க்கிலும் யாருடைய சிநேகம் அதிகமாயிருந்தது ?

a)

யோனாத்தான்

b)

சவுல்

c)

தாவீது

9.

யாருடைய பட்டயம் வெறுமையாய் திரும்பினதில்லை ?

a)

தாவீது

b)

யோனத்தான்

c)

சவுல்

10.

யோனத்தானும், சவுலும் _____ பார்க்கிலும் வேகம், _____ பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருந்தார்கள்.

a)

கழுகு, யானை

b)

கழுகு, சிங்கம்

c)

கழுகு, பாலசிங்கம்

11.

எத்தனை நாளில் சவுலின் மரணம் தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது ?

a)

மூன்றாம்

b)

இரண்டாம்

c)

ஏழாம்

12.

தாவீதுக்கு வெகு இன்பமாயிருந்தது யார் ?

a)

சவுல்

b)

யோனத்தான்

c)

இஸ்ரவேல் குமாரத்திகள்

13.

தாவீதுக்கு சவுலின் மரணத்தை அறிவித்தவன் யார் ?

a)

சிக்லாகியன்

b)

அமலேக்கியன்

c)

யோனத்தான்

14.

இஸ்ரவேலின் குமாரத்திகளுக்கு இரத்தாம்பரத்தை சிறப்பாய் ஊடுப்பித்தது யார் ?

a)

சவுல்

b)

யோனத்தான்

c)

தாவீது

15.

ஆழத்தின் மேல் _____ இருந்தது.

a)

வெளிச்சம்

b)

இருள்

c)

ஜலம்