NEW
Font size
Worksheetsஆதியாகமம் 25 & 1 இராஜாக்கள் 1
Total questions: 15
Worksheet time: 8mins
சாலொமோனை அபிஷேகம் பண்ணினது யார்?
நாத்தான்
சாதோக்
யோனத்தான்
தீர்க்கதரிசி யார்?
நாத்தான்
அதோனியா
சாதோக்கு
சாலொ மோனை எந்த இடத்தில் கூட்டி க் கொண்டு போய் அபிஷேகம் பண்ணினார்கள்?
கீகோன்
கானான்
எருசலேம்
நீ கெட்டிக்காரன் - யார் யாரிடம் கூறியது?
யோனத்தான் அதோனியாவிடம்
அதோனியா யோனத்தானிடம்
சாதோக் யோனத்தானிடம்
படைத்தலைவன் யார்?
பெனாயா
யோவாப்
யோனத்தான்
ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறான். யார் அவன்?
தாவீது
அதோனியா
சாலொமோன்
பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டவன் யார்?
அதோனியா
சாலொமோன்
சாதோக்
ஆபிரகாமின் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் ________ வருஷம்
165
175
185
ஆபிரகாமை _______ குகையிலே அடக்கம் பண்ணினார்கள்.
சூர்
பதான் அராம்
மக்பேலா
ஈசாக்கு திருமணம் செய்யும் போது வயது ____
40
70
30
இஸ்மவேலின் வயது _____
157
147
137
தன் சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியம் பண்ணினவன் யார்?
யாக்கோபு
ஏசா
ஈசாக்கு
குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தவன் யார்?
ஏசா
ஈசாக்கு
யாக்கோபு
ஏசாவின் மற்றொரு பெயர் ____
தூமா
ஏப்பா
ஏதோம்
இரண்டு ஜாதிகள் அவள் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது- யார் அவள்?
கேத்தூராள்
ஆகார்
ரெபெக்காள்
