Worksheetsஆதியாகமம் 29 & 1 இராஜாக்கள் 5
Total questions: 15
Worksheet time: 8mins
சாலொ மோனிடத்தில் சுமை சுமக்கிறவார்கள் _____________ பேர் இருந்தார்கள்.
எண்பதினாயிரம்
எழுபதினாயிரம்
மூவாயிரத்து முந்நூறு
சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக ___________ கலம் கோதுமை, இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் _______ கல எண்ணெயையும் கொடுத்தான்.
முப்பதினாயிரம், இருபது
இருபதினாயிரம், இருபது
எழுபதினாயிரம், இருபது
சாலொமோனிடத்தில் மலைகளி மரம் வெட்டுகிறவர்கள் ____________ பேர் இருந்தார்கள்.
எழுபதினாயிரம்
எண்பதினாயிரம்
மூவாயிரத்து முந்நூறு
தீருவின் ராஜா _________
ஈராம்
சீசா
பெனாயா
கேதுரு மரங்களையும், தேவதாரி மரங்களையும் எங்கு வெட்டச் சொன்னான்?
சீரு
லீபனோன்
ஏலி
சாலொமோனுக்கு சகல நாளும் சினேகிதநாயிருந்தவன் யார்?
ஏமான்
தர்தா
ஈராம்
இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு எத்தனை அமஞ்சி ஆட்களை பிடித்தான்?
எண்பதாயிரம்
முப்பதினாயிரம்
எழுபதினாயிரம்
யாக்கோபு ஆடுகளை ஒட்டிக் கொண்டு வருகிற யாரை கண்டு முத்தஞ்செய்தான் ?
லாபான்
ராகேல்
லேயாள்
நீ என் எலும்பும் மாம்சமுமானவன் - யார் யாரிடம் கூறியது?
யாக்கோபு லாபானிடம்
லாபான் யாக்கோபிடம்
ராகேல் யாக்கோபிடம்
லாபானிடம் ____ மாதம் வரைக்கும் யாக்கோபு தங்கினான்.
மூன்று
ஏழு
ஒரு
லேயாளின் வேலைக்காரி யார்?
பில்காள்
சில்பாள்
ராகேல்
கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்-
சிமியோன்
லேவி
யூதா
ரூபன்
ராகேலின் வேலைக்காரி __________
லேயாள்
பில்காள்
சில்பாள்
இப்போது நான் கர்த்தரைத் துதிப்பேன்
லேவி
யூதா
சிமியோன்
நான் ரூபவதி , பார்வைக்கு அழகானவள் - நான் யார்?
லேயாள்
சில்பாள்
ராகேல்
