wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Matthew 25-28

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who reaps where he does not sow and gathers where he has scattered no grains?


யார் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனும்?

a)

The one with one talent

ஒரு தாலந்தை வாங்கினவன்

b)

The one with two talent

இரண்டு தாலந்தை வாங்கினவன்

c)

The one with five talent

ஐந்து தாலந்தை வாங்கினவன்

d)

The Master

எஜமான்

2.

Which animal will be on the left hand of the shepherd?


மேய்ப்பனின் இடது கையின் பக்கம் எந்த ஆடு பிறிக்கப்படும் ?

a)

Sheep

செம்மறியாடு

b)

Goat

வெள்ளாடு

3.

When did Jesus go to mount Olives with his disciples?


இயேசு தமது சீஷர்களூடன் எப்போது ஒலிவ மலைக்கு போனார்

a)

After having Passover meal

பஸ்கா போஜனம் முடிந்த பிறகு

b)

After they sung a hymn

ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு

c)

After the woman anointed with alabaster

பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியை ஸ்திரீ ஊற்றிய பிறகு

4.

How many times did Jesus pray at Gethsemane?


கெத்செமனேயில் எத்தனை முறை ஜெபம்பண்ணினார்?

a)

Once

ஒரு முறை

b)

Twice

இரண்டு முறை

c)

Thrice

மூன்று முறை

d)

Four times

நான்கு முறை

5.

If Jesus prays how many legions of angels would God send?


இயேசு பிதாவை வேண்டிக்கொண்டால்,பிதா எத்தனை லேகியோன் தூதரை அனுப்புவார்

a)

Twelve

பன்னிரண்டு

b)

More than twelve

பன்னிரண்டுக்கு அதிகமான

c)

Six

ஆறு

d)

None of the above

இவை எதுவுமில்லை

6.

What did the chief priests do with the silver coins that Judas threw?


யூதாஸ் எறிந்த வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர் என்ன செய்தார்கள்?

a)

They took it back

திருப்பி எடுத்துக்கொண்டார்கள்

b)

They put it in the treasury box

காணிக்கைப் பெட்டியிலே போட்டார்கள்

c)

They bought a potter's field to bury strangers

அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்

7.

Who did they release instead of Jesus?


இயேசுவுக்கு பதில் யாரை விடுதலை செய்தார்கள்?

a)

Barabbas

பரபாஸ்

b)

Barnabas

பர்னபாஸ்

c)

Bartimeus

பர்திமேயு

8.

In whose house was the last supper held?


யாருடைய வீட்டில் கடைசி போஜனம் நடைப்பெற்றது?

a)

Simon Peter

சீமோன் பேதுரு

b)

Simon the leper

குஷ்டரோகியாயிருந்த சீமோன்

c)

Simon of Cyrene

சிரேனே ஊரானாகிய சீமோன்

9.

On which day of the week did Mary Magdalene and the other Mary to see the sepulchre?


வாரத்தின் எத்தனையாவது நாள் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்?

a)

Sabbath day

ஓய்வு நாள்

b)

First day

முதலாம் நாள்

c)

Passover day

பஸ்கா நாள்

d)

Holy day

பரிசுத்த நாள்

10.

How many times was Jesus offered Vinegar?


இயேசுவுக்கு எத்தனை முறை காடியை குடிக்க கொடுத்தார்கள்

a)

Once

ஒரு முறை

b)

Twice

இரண்டு முறை

c)

Three times

மூன்று முறை

d)

Not even once

ஒரு முறை கூட இல்லை