Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா
Total questions: 15
Worksheet time: 8mins
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி ....................
தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி
ஓம் நமச்சிவாய
ஜோதி ஜோதி
தியானம் என்பது ...................
மனதில் விருப்பமானவற்றை நினைப்பது
மனதை ஒரு நிலைப்படுத்துவது
கண்களை மூடிக்கொண்டு இருப்பது
நமது உடலில் முக்கிய ......................... சக்கரங்கள் உள்ளன.
1
3
5
7
ஏன் இறைவனை கல்லால் செய்து வணங்குகிறோம்?
அழகாக செதுக்கவும் நீண்ட நாள் தாங்கும் என்பதால்
கல்லுக்கு சக்தியை இழுத்து சேமிக்கும் ஆற்றல் இருப்பதால்
வேறு பொருள் கிடைக்காததால்
ஆலயத்திற்குச் செல்வதால் .............................
பொங்கல் சாப்பிடலாம்
நல்ல சக்திகளின் ஆசிர்வாதம் கிடைக்கும்
புதிய நண்பர்களைப் பெறலாம்
நன்றாக விளையாடலாம்
கோயிலுக்கு .......................................... போக வேண்டும்.
குளிக்காமல்
செருப்போடு
கால்களைக் கழுவாமல்
தூய்மையாக
நமது வாழ்க்கையை வாழ சிறந்த வழி .........................
கோயிலுக்குச் சென்று வருவது
சுய மதத்தையும் பெற்றொரையும் மதிப்பது
நற்பண்புகளை மறந்து படிப்பிலே கவனம் செலுத்துவது
குறுக்கு வழியில் வாழ்வது
தியானம் செய்வதற்கு முன் ........................
நிறைய சாப்பிட வேண்டும்
மூச்சுப் பயிற்சி செய்யலாம்
காலையில் எழுந்ததும் நாம் ............................
உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கூறலாம்
மீண்டும் உறங்கலாம்
குளிக்காமல் விளையாடலாம்
இறைவனை வணங்குவதால் ................................
பிறருக்கு ஒழுக்கம் ஏற்படும்
சோதனையில் நல்ல புள்ளிகள் எடுக்கலாம்
ஒழுக்கமான வாழ்க்கையை வாழலாம்
எல்லோரும் நம்மை மதிப்பர்
ஓம் என்பது ...............
அ உ ம் என்ற பிரபஞ்ச மந்திரமாகும்
முருகனின்
மிகவும் பழமையான
வீட்டில் விளக்கு ஏற்றி,பூக்களை வைத்து,நீர் மாற்றி,நல்ல மணம் உடைய பத்திகளை வைத்தால்...............
பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
இறைவன் மகிழ்ச்சியாக இருப்பார்
இறைசக்தி கூடும்,மனம் அமைதியாகும்
நிறைய உணவுகள் கிடைக்கும்
பூஜைக்கு முக்கியமானது.........................
தூய்மையான எண்ணம்
பூக்கள்
சாம்பிரானிப் புகை
அபிஷேகப் பொருள்கள்
புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொண்டால் .............................
தீய சக்திகளை விரட்டலாம்
பிறர் கவனத்தை திருப்பலாம்
பெண் என்று அறியலாம்
அழகாகத் தெரியலாம்
பெற்ற தாயை மதித்து நடந்தால் ..........................
கடவுள் நாம் செய்யும் முயற்சிகளுக்கு ஆசிர்வதிப்பார்
பிறர் நம்மை நகைப்பர்
நமது வாழ்க்கை சோகமாகும்
உயர்வான பதவிகள் கிடைக்க சிரமப்படுவோம்.
