NEW
Font size
Worksheets15/05/2021 IAG Bible Quiz (1நா 25:24 - 1நா 28:14)
Total questions: 10
Worksheet time: 5mins
அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் ________, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
ராஜாக்களாயிருந்து
பொல்லாதவர்களாயிருந்து
நல்லவர்களாயிருந்து
பராக்கிரமசாலிகளாயிருந்து
ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய __________ப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
தேசத்திலே
பணிவிடைக்கு
யுத்தத்திற்கு
ஊழியத்திற்கு
தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று _____________க் கொண்டார்கள்.
பகுத்து
பிரித்து
தீர்மானித்து
சீட்டுப்போட்டு
மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், ______________ பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
கூடாரத்தின்
தேசத்தின்
அரண்மனை
பிரதிஷ்டையாக்கப்பட்ட
மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் _________ப் பிரதானியாயிருந்தான்.
அரண்மனையில்
தேசத்தில்
ஆலய
பொக்கிஷ
அவர்களைத் தாவீதுராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், _______ காரியத்திற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.
நல்ல
தேசத்தின்
ஆலயத்தின்
ராஜாவின்
தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற _____________ புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆயிரத்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்;
யூதா
பென்யமீன்
லேவி
இஸ்ரவேல்
______________த் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்;
தாணுக்கு
யூதாவுக்கு
லேவியருக்கு
ரூபனியருக்கு
செருயாவின் குமாரன் யோவாப் _____________ முடிக்காதே போனான்;
சாப்பிட்டு
நினைத்ததை
ஆரம்பதித்தும்
எண்ணத்துவக்கியும்
அர்கியனான ஊஷாயி ராஜாவின் _________.
பணிவிடைக்காரனாயிருந்தான்
ஆயததாரியாயிருந்தான்
ஆலோசனைக்காரனாயிருந்தான்
தோழனாயிருந்தான்
