wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 9 & 2 சாமுவேல் 9

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கர்த்தருக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளம் என்ன?

a)

வானத்தில் மேகம்

b)

மேகத்தில் வில்

c)

விண் சுடர்கள்

2.

கானானின் தகப்பன் யார்?

a)

சேம்

b)

காம்

c)

யாப்பேத்

3.

யார் சபிக்கப்பட்டவன்?

a)

சேம்

b)

யாப்பேத்

c)

கானான்

4.

நோவாவின் ஆயுசு நாட்கள் எவ்வளவு வருஷம் ?

a)

850

b)

900

c)

950

5.

சவுலின் வீட்டு வேலைக்காரன் _____________

a)

லோதேபார்

b)

மாகீர்

c)

சீபா

6.

யோனாத்தானின் மகன் ___________

a)

லோதேபார்

b)

சீபா

c)

மேவிபோசேத்

7.

நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் - யார் யாரிடம் கூறியது?

a)

தாவீது லோதேபாரிடம்

b)

தாவீது மேவிபோசேத்திடம்

c)

தாவீது மாகீரிடம்

8.

மேவிபோசேத்தின் குமாரன் ____

a)

சீபா

b)

மாகீர்

c)

மீகா

9.

மேவிபோசேத்தின் ராஜ குமாரரில் ஒருவனைப் போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று யார் யாரிடம் கூறியது?

a)

சீபா , தாவீதிடம்

b)

மாகீர் தாவீதிடம்

c)

மீகா தாவீதிடம்

10.

இரண்டு காலும் முடமானவன் யார் ?

a)

சீபா

b)

பாகீர்

c)

மேவிபோசேத்

11.

சீபாவுக்கு எத்தனை குமாரர்கள்?

a)

20

b)

15

c)

30

12.

மாகீரின் தகப்பன் யார்?

a)

அம்மியேல்

b)

மேவிபோசேத்

c)

சீபா

13.

சீபாவுக்கு எத்தனை வேலைக்காரர்கள் ?

a)

15

b)

20

c)

30

14.

எதற்காக தேவன் பழி வாங்குவேன் என்றார்?

a)

அக்கிரமங்களுக்காக

b)

இரத்தத்திற்காக

c)

பாவங்களுக்காக

15.

நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிறப்புங்கள் - யார் யாரிடம் கூறியது?

a)

தேவன், நோவாவிடம்

b)

தேவன், நோவா மற்றும் அவன் குமாரரிடம்

c)

தேவன், நோவா, அவன் குமாரர் மற்றும் சகல ஜீவ ஜந்துக்களிடம்