Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 33

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இஸ்ரவேலர் போட்டிருந்த ஆபரணங்களை எங்கே கழற்றிப் போட்டார்கள்?

a)

ஓர் மலை அருகே

b)

ஓரேப் மலை அருகே

c)

சீனாய் மலை அருகே

2.

ஆசாரிப்பு கூடாரம் என்று பெயரிட்டது யார்?

a)

ஆரோன்

b)

மோசே

c)

யோசுவா

3.

கர்த்தர் தன் சிநேகிதனோடே பேசுவது போல முக முகமாய் யாருடன் பேசினார்?

a)

ஆரோன்

b)

யோசுவா

c)

மோசே

4.

என் ______ உனக்கு முன்பாக செல்லும். நான் உனக்கு _______ தருவேன்.

a)

சமூகம், சுகம்

b)

சமூகம், இளைப்பாறுதல்

c)

சமூகம், ஆரோக்கியம்

d)

சமூகம், சமாதானம்

5.

கர்த்தரின் மகிமை கடக்கும் போது மோசே எங்கே இருந்தார்?

a)

மலையில்

b)

கன்மலையின் வெடிப்பில்

c)

மலையின் அடிவாரத்தில்

6.

மோசே கர்த்தரை கண்டாரா ?

a)

முகத்தை கண்டார்

b)

இல்லை

c)

பின்பக்கத்தை கண்டார்

7.

என் கண்களில் உனக்கு கிருபை கிடைத்தது. யார் கூறியது?

a)

கர்த்தர்

b)

மோசே

c)

யோசுவா

d)

ஆரோன்

8.

ஆசாரிப்பு கூடாரத்தை விட்டு பிரியாமல் இருந்தவன் யார்?

a)

மோசே

b)

ஆரோன்

c)

யோசுவா

9.

மேகஸ்தம்பம் எங்கே நிற்கிறதை ஜனங்கள் கண்டார்கள்?

a)

மலையின் மேல்

b)

கன்மலையில்

c)

கூடார வாசலில்

10.

நானும் உம்முடைய ஜனங்களும் எப்போது விசேஷித்தவர்கள் என்று மோசே கூறினார்?

a)

கர்த்தர் கூட வருவதினால்

b)

கர்த்தருடைய தயை கிடைத்ததினால்

c)

கர்த்தரின் கிருபையினால்