wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 37

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினவன் யார்?

a)

அகோலியாப்

b)

பெசலெயேல்

c)

யோசுவா

2.

கிருபாசனத்தையும் _______னால் பண்ணினான்

a)

வெண்கலத்தி

b)

வெள்ளியி

c)

பசும்பொன்னி

3.

குத்துவிளக்கை பசும்பொன்னினால் __________யாய் உண்டாக்கினான்

a)

ஒரே வார்பு வேலை

b)

ஒரே தகட்டு வேலை

c)

அடிப்புவேலை

4.

தூபபீடத்தை________________ல் உண்டாக்கினான்

a)

சித்தீம் மரத்தினால்

b)

பசும்பொன்னினால்

c)

வெண்கலத்தினால்

5.

கேருபீன்களின் முகங்கள் ______________நோக்கிக்கொண்டிருந்தது.

a)

பலிபீடத்தை

b)

மேஜையை

c)

கிருபாசனத்தை

6.

கிருபாசனத்தின் அளவு

a)

இரண்டரை முழ நீளமும் இரண்டு முழ அகலமு

b)

இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமு

c)

இரண்டரை முழ நீளமும் இரண்டரை முழ அகலமு

7.

தூபபீட எந்த வடிவத்தை உடையதாய் இருந்தது?

a)

அருங்கோண

b)

சதுர

c)

செவ்வக

8.

தூப பீட அளவு எவ்வளவு?

a)

ஒரு முழ நீளமும், ஒரு முழ அகலமுமான, ஒரு முழ உயரமுமாய்

b)

ஒரு முழ நீளமும், ஒரு முழ அகலமுமான, இரண்டு முழ உயரமுமாய்

c)

ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டரை முழ உயரமுமாய்

9.

குத்துவிளக்குக்கு எத்தனை அகல்கள் இருந்தன?

a)

மூன்று

b)

ஏழு

c)

ஆறு

d)

நாற்பது

10.

விளக்குத்தண்டில் என்ன இருந்தது?

a)

இரண்டு மொக்குகளும் பழங்களும் பூக்களும்

b)

நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும்

c)

மூன்று மொக்குகளும் பழங்களும் பூக்களும்