wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Proverbs 5&6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

The father hopes that the son's lips keep _______ .

மகனின் உதடுகள் ______________ காத்துக்கொள்ளும் என்று தந்தை விரும்புகிறார்.

a)

Knowledge

அறிவு

b)

Honesty

நேர்மை

c)

His father's words

அவரது தந்தையின் வார்த்தைகள்


2.

From whose well should one drink?

யாருடைய கிணற்றிலிருந்து ஒருவர் குடிக்க வேண்டும்?

a)

Wisdom's

ஞானத்தின்

b)

Their own

அவர்களின் சொந்த


c)

Their father's

அவர்களின் தந்தையின்


3.

What does the father bless ? The young person's _______

தந்தை எதை ஆசீர்வதிக்கிறார்? மகனின்_______


a)

Family

குடும்பம்

b)

Children

பிள்ளைகள்

c)

Fountain

ஊற்றுக்கண்

4.

What does the LORD pondereth?

கர்த்தர் எதை சீர்தூக்கிப்பார்க்கிறார்?


a)

The ways of man

மனிதனின் வழிகள்


b)

The thoughts of every man

ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும்


c)

The hearts of men

மனிதனின் இதயங்கள்

5.

What will lead the wicked person astray?

துன்மார்க்கனை வழிதவறச் செய்வது எது?


a)

Injustice

அநீதி

b)

Violence

வன்முறை

c)

Their own folly

அவர்களின் மதிகேட்டின் மிகுதி

6.

Who is advised to go and learn from the ant?

எறும்பிடமிருந்து கற்றுக்கொள்ள யாருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது ?


a)

The son

மகன்

b)

Sluggard

சோம்பேறி

c)

Fool

முட்டாள்

7.

Which is NOT one of the six things the LORD hates ?

கர்த்தர் வெறுக்கும் ஆறு காரியங்களில் இது இல்லை ?

a)

A lying tongue

பொய்நாவு

b)

Winking eyes

சிமிட்டும் கண்கள்


c)

Hands that shed innocent blood

குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

8.

The parents commandments are like ____________

பெற்றோரின் கட்டளைகள் ____________ போன்றவை.


a)

A lamp

ஒரு விளக்கு


b)

A guide

ஒரு வழிகாட்டி


c)

A set of rules

விதிகளின் தொகுப்பு


9.

How much must a thief pay if He is caught?

ஒரு திருடன் பிடிபட்டால் எவ்வளவு கொடுக்க வேண்டும்?

a)

Double

இரட்டிப்பான

b)

Quadraple

நான்கு மடங்கு


c)

Sevenfold

ஏழு மடங்கு


10.

Who destroys his own soul?

யார் தன் ஆத்துமாவை தானே அழித்துக் கொள்கிறார்கள்?


a)

Those who pursue dishonest gain

நேர்மையற்ற ஆதாயத்தைத் தேடுபவர்கள்


b)

Those who commit adultery

விபச்சாரம் செய்பவர்கள்


c)

Those who steal what is not theirs

தங்களுடையதல்லாததைத் திருடுபவர்கள்