NEW
Font size
Worksheetsஆதியாகமம் 3 & ii சாமுவேல் 3
Total questions: 15
Worksheet time: 8mins
தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை ஆதாமும் ஏவாளும் கேட்டார்கள் ?
பகலில் குளிர்ச்சியான வேலை
அந்தி சந்தி வேளை
சாயங்காலத்திலே
தாங்கள் நிர்வானிகள் என்று அறிந்து எவற்றினால் உடைகளை உண்டு பண்ணினார்கள் ?
தோல்
அத்தியிலை
ஒலிவு இலை
தேவன் அவர்களுக்கு என்ன உடையை உண்டாக்கி ஊடுத்தினார் ?
தோல்
அத்தியிலை
ஒலிவ இலை
ஆறாம் குமாரனின் பெயர் .
அம்னோன்
இத்ரேயாம்
அப்சலோம்
அப்சலோமின் தாயார் ________.
மாக்காள்
அபித்தால்
எக்லாள்
சவுலின் குமாரத்தி
மீகாள்
மாக்காள்
எக்லாள்
அப்னேரை கொன்று போட்டது யார் ?
நேர்
யோவாப்
தாவீது
நான் இன்னும் பலவீனன் - யார் கூறியது ?
அப்னேர்
யோவாப்
தாவீது
தாவீது பெலிஸ்தருடைய நூறு நுனி தோல்களை பரிசமாக கொடுத்து , விவாகம் பண்ணின மனைவியின் பெயர் _____.
மீல்காள்
எக்லாள்
மீகாள்
ஏதேன் தோட்டத்திலிருந்து மனுஷனை ஏன் அனுப்பினார் ?
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க விடாமல் செய்ய
மண்ணை பண்படுத்த
விலங்குகளை ஆண்டு கொள்ள
ஜீவனுள்ளவருக்கெல்லாம் தாயானவன் - _______
ஏவாள்
மீகாள்
எக்லாள்
ஏவாள் என்று பேரிட்டது யார் ?
ஆதாம்
கர்த்தர்
தூதனானவர்
நீ எங்கே இருக்கிறாய் ? யார் யாரிடம் கூறியது ?
ஆதாம் ஏவாளிடம்
சர்ப்பம் ஏவாளிடம்
கர்த்தர் ஆதாமிடம்
ஆதாம், ஏவாள் கர்த்தருடைய சத்தத்தை கேட்டு எங்கு ஒளிந்து கொண்டார்கள் ?
மலைகளுக்குள்ளே
விருட்சங்களுக்குள்ளே
மிருக்கங்களுக்குள்ளே
ஏதேன் தோட்டத்தை காவல் பண்ண எவற்றை வைத்தார் ?
தூதர்கள், கேருபீன்கள்
கேருபீன்கள், சுடரொளி பட்டயம்
சுடரொளி பட்டயம், சுடர்கள்
