wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Southern Region HSS Involvers Meet 2020

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்தது யார்? Who Baptized Jesus?

a)

சகரியா Zachariah

b)

நிக்கோதேமு Nichodemus

c)

யோசேப்பு Joseph

d)

யோவான் ஸ்நானன் John The Baptist

2.

கொர்நேலேயு எந்த பட்டாளத்தை சேர்ந்தவன்? What was the rigment that Cornelius was known as?

a)

இத்தாலிய பட்டாளம் Italian Regiment

b)

கிரேக்க பட்டாளம் Greek Regiment

c)

ரோம பட்டாளம் Roman Regiment

d)

எகிப்திய பட்டாளம் EgiptRegiment

3.

பவுலுக்கு கற்று கொடுத்த ஆசிரியர் பெயர் என்ன? Who was the Teacher of Apostal Paul?

a)

அப்பல்லோ Appallo

b)

கமாலியேல் Gamaliel

c)

ஜோசபாஸ் Josapas

d)

கையாபஸ் Caiaphas

4.

ஆதியில் தேவன் சிருஷ்டிக்கும் போது பூமி எப்படி இருந்தது? What was the Earth like when God created the world?

a)

ஆழமான நீர் Deep Water

b)

அந்தகார இருள் Great Darkness

c)

ஒழுங்கின்மையும் வெறுமையாக Formless and Empty

d)

ஒழுங்கின்மை Formless

5.

நோவா வின் புத்திரர் யாவர்? What was the names of Noah's Sons?

a)

சேம்,கானான்,யபேத் Shem, Canon,Japheth

b)

கோமார்,காம்,எபர் Gomar,Caam,Eber

c)

கேனன்,சேம்,யாரோத் canon,shem,yaroth

d)

சேம்,காம்,யபேத் Shem,Ham,Japhath

6.

சலமோனின் பெற்றோர் பெயர் என்ன? Who were Solomon's Parents?

a)

தாவீது - அபிகயில் David - Abigail

b)

தாவீது - அகினொவா David- Aginova

c)

தாவீது - பத்செபாள் David - Batheseba

d)

தாவீது - மீகாள் David - Meeka

7.

சூரியன்,சந்திரன்,பதினொரு நட்சத்திரங்கள் தன்னை வணங்குவதாக சொப்பனம் கண்டது யார்? Who had dream in which the Sun,moon,and elevan Stars appeard?

a)

சாமுவேல் Samuel

b)

தானியேல் Daniel

c)

யோசேப்பு Joseph

d)

ஏசாயா Isaiah

8.

ஈசாக்கை பெற்றபோது ஆபிரகமின் வயது என்ன? How old was Abraham when Issac was born?

a)

101

b)

102

c)

99

d)

100

9.

இயேசு மரித்த பின் அவரது உடலை பெற்று கொண்டது யார்? Who asked for Jesus's body after his death?

a)

சீமோன் பேதுரு Simon Peter

b)

யோவான் John

c)

யாக்கோபு James

d)

அரிமதியா யோசேப்பு Joseph of Armathia

10.

ஆபிரகாமுடைய சகோதரன் குமாரன் யார்? What is the Name of Abraham's naphew?

a)

லோத்து Loth

b)

ஈசாக்கு Issac

c)

யோபு Job

d)

ஆபேல் Abel

11.

யோவான் ஸ்நானன் தந்தை யார்? What was the name of the father of John the Baptist?

a)

சிமியோன் Simeon

b)

யோசேப்பு Joseph

c)

யோவான் john

d)

சகரியா Zechariah

12.

மோசேயோடு இணைந்து சென்றது யார்? Who was Moses Successor?

a)

ஆரோன்,Aaron

b)

காலேப் , Caleb

c)

யோசுவா , Joshua

d)

எலியெசர் , Eleazer

13.

இயேசுவின் சீஷர்கள் எதனை பேர்? How many disciples did Jesus appoint ?

a)

8

b)

10

c)

12

d)

11

14.

நல்ல மேய்ப்பர் யார்? Who is the good shepherd ?

a)

பேதுரு, Peter

b)

தாவீது, David

c)

இயேசு, Jesus

d)

யோவான் ஸ்நானன் John the Baptist

15.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடம் எது? What was the Jesus Birth place ?

a)

பெத்லகேம் Behtlahem

b)

நாசரேத். Nazareth

c)

எருசலேம். Jerusalem

d)

கானான்,canon