wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 21

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கப்பலின் சரக்குகளை இறக்க வேண்டியிருந்த துறைமுகம் எது?

a)

சீப்புரு தீவு

b)

தீரு பட்டணத்துறை

c)

ரோது தீவுத்துறை

2.

சுவிஷேகன் பிலிப்பு வீடு எங்கிருந்தது?

a)

செசரியா

b)

தீரு

c)

கோஸ்தீவு

3.

யூதேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் பெயர் என்ன?

a)

பிலிப்பு

b)

அகபு

c)

பவுல்

4.

கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் எந்த தீர்க்கதரிசிக்கு உண்டு ?

a)

அகபு

b)

சீலா

c)

பிலிப்பு

5.

பவுலை எங்கு போகவேண்டாமென்று சீஷர்கள் வேண்டிக்கொண்டார்கள்?

a)

தீரு

b)

கோஸ்தீவூ

c)

எருசலேம்

6.

சீப்புரு தீவான் ____ என்னும் பழைய சீஷன்.

a)

அகபு

b)

பிலிப்பு

c)

மினாசோன்

7.

நியாயப்பிரமாணத்திற்கு வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறவர்கள் யார்?

a)

கிரேக்கர்கள்

b)

யூதர்கள்

c)

புற ஜாதியார்

8.

நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்து போகப் பண்ணுகிறீர்கள்? - யார் யாரிடம் கூறியது

a)

பவுல் - யூதேயாவில் இருந்த சீஷர்களிடம்

b)

பவுல் - செசரியாவில் இருந்த சீஷர்களிடம்

c)

பவுல் - தீருவில் இருந்த சீஷர்களிடம்

9.

பவுல் எருசலேம் சென்ற போது யாரிடத்திற்கு போனான்?

a)

யோவான்

b)

பேதுரு

c)

யாக்கோபு

10.

இஸ்ரவேலரே உதவி செய்யுங்கள் - யார் கூறியது?

a)

பவுல்

b)

ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள்

c)

மூப்பர்கள்

11.

புற ஜாதியார் எதற்கு விலகி இருக்கவேண்டும் என்று மூப்பர்கள் தீர்மானம் பண்ணி அவர்களுக்கு எழுதியிருந்தார்கள் ? ( சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

வேசித்தனம்

b)

சிலை ஆராதனை

c)

விக்கிரகங்களுக்கு படைத்தவைகளுக்கு

d)

இரத்தத்திற்கு

e)

நெருக்குண்டு செத்ததற்கு

12.

தேவாலயத்திற்குள் யாரை கூட்டிவந்து தீட்டுப்படுத்தினான் என்று பவுலை குற்றம் சாட்டினார்கள் ?

a)

யூதரை

b)

புறஜாதியாரை

c)

கிரேக்கரை

13.

முன்னே நகரத்தில் எபேசியனாகிய யாருடன் பவுல் இருக்கிறதைக் யூதர்கள் கண்டிருந்திருந்தார்கள்

a)

மினாசோன்

b)

அகபு

c)

துரோப்பீமு

14.

யூதர்கள் யாரைக் கண்ட போது பவுலை அடிக்கிறதை நிறுத்தினார்கள்

a)

மூப்பர்களை

b)

போர்ச்சேவகரையும் , அதிபதிகளையும்

c)

அதிபதிகளை

15.

நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்கு கொண்டு போன எகிப்தியன் அல்லவா? - யார் யாரிடம் கேட்டது?

a)

சேனாபதி பவுலிடம்

b)

பவுல் சேனாபதி

c)

யூதர்கள் சேனாபதியிடம்

16.

பவுல் எந்த தேசத்தான் ?

a)

செசரியா

b)

சிலிசியா

c)

தீரு

17.

பவுல் யார்?

a)

யூதன்

b)

கிரேக்கன்

c)

எபேசியன்

18.

பவுல் எந்த பட்டணத்தை சேர்ந்தவன்?

a)

தீரு

b)

தர்சு

c)

சீப்புரு

19.

ஜனங்களிடம் எந்த பாஷையிலே பேசினான்?

a)

கிரேக்கு

b)

எபிரேயு

c)

எதுவும் இல்லை

20.

மூப்பர்கள் ஏன் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்?

a)

பவுலை உயிரோடு திரும்பவும் சந்தித்ததற்காக

b)

பவுல் புறஜாதியாரிடத்தில் செய்த ஊழியத்திற்காக

c)

பவுல் பல இடங்களில் தப்பித்ததற்காக