Font size
WorksheetsMATḪEW CHAPTER 3 AND 4
Total questions: 20
Worksheet time: 7mins
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
உங்களை மனுஷர்களை பிடிக்கிறவர்களாக்குவேன்
உங்களை மனுஷனைப் பிடிக்கிறவர்களாக்குவேன்
உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்
உங்களை மனிதனைப் பிடிக்கிறவர்களாக்குவேன்
அவர்கள் எதிலிருந்து இறங்கி அவருக்குப் பின்சென்றார்கள்?
படகிலிருந்து
படகை
படவிலிருந்து
படவை
கடற்கரைக்கு அருகான ஊர்
எது?
நப்தலி
கலிலேயா
கப்பர்நகூம்
கெனசெரேத்து
ஒளிந்திருக்கும் வார்த்தையைக் கண்டுபிடி
ரேந்அயாதி
(a)
யார் கூறியது?அப்பங்களாக்கும்படி சொல்லும்
எதை?
சாத்தான், கல்களை
சோதனைக்காரன், கல்லுகளை
சாத்தான், கற்களை
சோதனைக்காரன், கல்லுகள்
ஜனங்கள்அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற்றது எதை?
பாவத்தை
தப்பிதங்களை
பாவங்களை
மீறுதல்களை
நல்ல கனி கொடாத மரமெல்லாம் .... வசன இருப்பிடம்
மத்தேயு 4.10
மத்தேயு 3:8
மத்தேயு 4:8
மத்தேயு 3:10
படத்தில் வரும் உயிரினத்தின் வசன இருப்பிடம்
மத்தேயு 3:5
மத்தேயு 3:13
மத்தேயு 3:3
மத்தேயு 3:4
கீழ்க்கண்ட கூற்றுப்படி எது சரி? எது தவறு?
a) பிணியாளிகளை கொண்டுவந்தார்கள்
b) சந்திரரோகிகளை
கொண்டுவந்தார்கள்
a சரி b தவறு
b சரி a தவறு
a மற்றும் b சரி
a மற்றும் b தவறு
சரியான வரிசையை தேர்ந்தெடு
யூதேயா➡ கலிலேயா➡ எருசலேம்➡ தெக்கப்போலி
தெக்கப்போலி ➡எருசலேம்➡ யூதேயா➡ யோர்தான்
கலிலேயா➡தெக்கப்போலி ➡எருசலேம்➡ யூதேயா➡
கலிலேயா➡தெக்கப்போலி ➡எருசலேம்➡ யூதேயா➡ யோர்தான்
இயேசு சுற்றி நடந்தது எங்கே? உபதேசித்தது எவ்விடத்தில்?
கலிலேயா, தேவாலயத்தில்
யூதேயா,
ஜெப ஆலயத்தில்
எருசலேமிலே, தேவாலயத்தில்
கலிலேயா,
ஜெப ஆலயத்தில்
வலைகளை பழுது பார்த்த சகோதரர்கள் யார்? யார்?
யாக்கோபு, பேதுரு
அந்திரேயா, யாக்கோபு
யாக்கோபு ,யோவான்
பேதுரு, அந்திரேயா
யார் ?அவரை (இயேசுவை) எதில் நிறுத்தினான்?
சாத்தான் ➡ தேவாலய உப்பரிகை
சோதனைக்காரன்➡ஜெப ஆலய உப்பரிகை
பிசாசு ➡தேவாலய உப்பரிகை
சாத்தான்➡ ஜெப ஆலய உப்பரிகை
பிசாசு அவரை விட்டு விலகின போது பணிவிடை செய்தவர்கள் யார் ?
சீஷர்கள்
தூதர்கள்
ஜனங்கள்
தேவ தூதர்கள்
அவர் கையில் இருப்பது எது?
கோதுமை
களஞ்சியம்
தூற்றுக்கூடை
பதர்
சரியான கூற்று எது?
a)கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்
b)கர்த்தருக்கு பாதையை உண்டு பண்ணுங்கள்
c) பாதைகளை செவ்வைபண்ணுங்கள்
a சரி, c மற்றும் b தவறு
a மற்றும் b சரி c தவறு
a மற்றும் c சரி
a, b, c மூன்றும் சரி
விரியன் பாம்பு குட்டிகள் யார்?
பரிசேயர்கள்
வேதபாரகர்கள்
பரிசேயர் மற்றும் சதுசேயர்
ஜனங்கள்
யார் காவலில் வைக்கப்பட்டார்?
யாக்கோபு
யோவான்
சீமோன்
பேதுரு
வலைகளை போட்டவர்கள் யார்?
1.சீமோன்
2.அந்திரேயா
3.பேதுரு
4.யாக்கோபு
1, 2 சரி 4 தவறு
1 மற்றும் 3 சரி
1, 2, 3,மூன்றும் சரி
1, 2 சரி 3, 4 தவறு
அவருடைய கீர்த்தி ____________________
எங்கு?
. பரவியது, சீரியாவில்
பிரசித்திமாயிற்று, சீரியா
பரவிற்று, சீரியாவில்
பிரசித்தமாயிற்று சீரியாவிலே
