Font size
Worksheetsஅப்போஸ்தலர் Full Portion Test - II
Total questions: 20
Worksheet time: 11mins
நான் பிரதான ஆசாரியர்.நான் யூதன் என்னுடைய பிள்ளைகள் ஏழு பேர் பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பேரில் ஆணையிட்டவர்கள். நான் யார்?
ஸ்கேவா
லீசியா
தெமேத்திரியு
மாயவித்தைக்காரராயிருந்தவர்கள் தங்களின் புஸ்தகங்களை சுட்டெரித்தார்கள்.அவற்றின் மதிப்பு __________________ வெள்ளிக்காசு.
1,50,000
50,000
1,00,000
நான் ஜன்னலில் உட்கார்ந்து பவுலின் பிரசங்கத்தை கேட்டு கொண்டுடிருந்தேன்.
மிகுந்த தூக்கமடைந்து, மெத்தையிலிருந்து
கீழே விழுந்தேன்,
மரித்தவனாய் எடுக்கப்பட்டேன் நான் யார் ?
ஸ்கேவா
ஐத்திகு
லீசியா
பவுல் தான் கர்த்தரை எவ்வாறு சேவித்ததாக கூறினார்?
( அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
பெலத்தோடு
கண்ணீரோடு
சோதனைகளோடு
பராக்கிரமத்தோடு
தாழ்மையோடு
நான் தேவ பக்தியுள்ளவன், என் வீட்டாரனைவரோடும் தேவனுக்கு பயந்தவன். தருமங்களை செய்தவன். எப்போதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி கொண்டிருக்கிறவன். நான் யார்?
சீமோன்
கொர்நெலியு
அனனியா
தேவன் பார்வோன் சமுகத்திலே அவனுக்கு கிருபையையும் ஞானத்தையும் அருளினார். யாருக்கு?
மோசே
யோசேப்பு
யாக்கோபு
எவற்றை யூதருக்கும், கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்ததாக பவுல் கூறினார் ?
( அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
பலத்த கிரியைகளை குறித்து
மனத் தாழ்மையினை குறித்து
இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதை குறித்து
தேவனிடத்தில் மனந்திரும்புதலை குறித்து
ஒன்றையும் குறித்து கவலை படாமல் எவற்றை நிறைவேற்றவுமே விரும்புகிறேன் என்று பவுல் கூறினார் ?
( அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
கிருபையுள்ள வசனத்தை
ஓட்டத்தை சந்தோசத்தோடே முடிக்கவும்
இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை
மந்தைக்கு கண்காணியாகி, மேய்த்தவை
பவுலுடன் கப்பலில் இருந்தவர்கள் எத்தனை பேர் ?
266
246
276
அலெக்சந்தரியா பட்டணத்து கப்பலின் அடையாளம்.
ரிஷபம்
மிதுனம்
மீனம்
எந்தத் தீவில் பவுலின் கையில் விஷப்பூச்சி ஏறிற்று ?
சீப்புரூ
மெலித்தா
ஸ்கேலா
கப்பலில் எத்தனை நாட்கள் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தார்கள் ?
7
14
24
பவுலை கொலை செய்யும் வரை புசிப்பதும் இல்லை, குடிப்பதும் இல்லை என்று சபதம் பண்ணிக்கொண்டவர்கள் யார் ? எத்தனை பேர் ?
புறஜாதியார் 12 பேருக்கு அதிகம்
புறஜாதியார் 40 பேருக்கு அதிகம்
யூதர்கள் 12 பேருக்கு அதிகம்
யூதர்கள் 40 பேருக்கு அதிகம்
சவுலே சவுலே நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய் என்று எந்த பாஷையிலே சத்தம் கேட்டது ?
கிரேக்கு
எபிரேயு
சமாரியா
ஐத்திகு எத்தனாம் மெத்தையில் இருந்து கீழே விழுந்தான் ?
மூன்றாம்
இரண்டாம்
நான்காம்
பவுலின் சரீரத்தின் மேலிருந்து எவற்றை கொண்டுவந்து வியாதியஸ்தர் மேல் போட்டார்கள் ?
கச்சை, வஸ்திரம்
வஸ்திரம்,சால்வை
உறுமால், கச்சை
கொர்நெலியு பேதுருவை அழைக்க எத்தனை பேரை அனுப்பினான் ?
3
6
7
எத்தியோப்பிய ராஜஸ்திரீயின் மந்திரிக்கு ஞானஸ்நானங் கொடுத்தது யார் ?
யாக்கோபு
பிலிப்பு
பேதுரு
பவுல் தேவனை ஞானதிருஷ்டி அடைந்து எங்கு தரிசித்தான் ?
தமஸ்கு
சீஷருடன் இருக்கும் போது
எருசலேம் தேவாலயத்தில்
அப்போஸ்தலர்கள் தேவ வசனத்தை எப்போது தைரியமாய் சொன்னார்கள் ?
ஞானஸ்நானம் எடுத்த போது
விடுதலையாக்க பட்ட பின்பு
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பின்பு
