wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 49&50

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சகோதரரால் புகழப்படுபவன் யார்?

a)

ரூபன்

b)

யூதா

c)

நப்தலி

2.

ஏக சகோதரர்கள் யார்?

a)

சிமியோன், லேவி

b)

தாண், நப்தலி

c)

காத், ஆசேர்

3.

கனி தரும் செடி யார்?

a)

செபுலோன்

b)

இசக்கார்

c)

யோசேப்பு

4.

யார் மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்து விழும் ?

a)

ஆசேர்

b)

காத்

c)

நப்தலி

5.

விடுதலை பெற்ற பெண் மான் யார்?

a)

காத்

b)

நப்தலி

c)

ஆசேர்

6.

___________ பீறுகிற ஓநாய்

a)

தாண்

b)

நப்தலி

c)

பென்யமீன்

7.

யாக்கோபு தன்னை எங்கு அடக்கம் பண்ண கட்டளையிட்டான் ?

a)

எப்பிராத்தா

b)

மக்பேலா

c)

எகிப்தில்

8.

சுகந்த வரக்கமிட எத்தனை நாள் செல்லும்?

a)

40

b)

14

c)

30

9.

யாக்கோபுக்கு எகிப்தியர் எத்தனை நாள் துக்கம் கொண்டாடினார்கள்?

a)

40

b)

70

c)

30

10.

எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல்

a)

ஆபேல்மிஸ்ராயீம்

b)

மக்பேலா

c)

மிஸ்ராயீம்

11.

இதோ நாங்கள் உமக்கு அடிமைகள் - யார் கூறியது?

a)

பார்வோனின் ஊழியக்காரர்

b)

பார்வோன் வேலைக்காரர்

c)

யோசேப்பின் சகோதரர்

12.

நான் தேவனா- யார் கூறியது?

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

பார்வோன்

13.

யோசேப்பு எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?

a)

100

b)

110

c)

120

14.

யோசேப்பு யாருக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பில்லாகளையும் கண்டான்?

a)

மனாசே

b)

மாகீர்

c)

எப்பிராயீம்

15.

தேவன் உங்களைச் சந்திக்கும் போது என்னுடைய _______ இவ்விடத்திலிருந்து கொண்டு போங்கள் என்று யோசேப்பு ஆணையிடுவித்துக் கொண்டான்.

a)

ஆடுமாடுகளை

b)

எலும்புகளை

c)

குழந்தைகளை