Worksheetsயாத்திராகமம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
எகிப்திற்கு சென்ற யாக்கோபின் கர்ப்பப்பிறப்பு எத்தனை பேர்?
70
77
67
தேசம் யாரால் நிறைந்தது?
இஸ்ரவேல் புத்திரரால்
எகிப்தியரால்
ஜனங்களால்
பார்வோனுக்காக பித்தோம், ராமசேஸ் என்னும் _____ பட்டணங்களைக் கட்டினார்கள்.
விசாரிப்புப்
பண்டசாலைப்
வியாபாரப்
இஸ்ரவேலரை எந்த வேலையினால் ஒடுக்கும்படி விசாரணைக்காரர்களை வைத்தார்கள் ?
விசாரிப்பு
சகலவேலைகளிலும்
சுமைசுமக்கிற
ஏன் எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எரிச்சல் அடைந்தார்கள்?
அவர்கள் பலுகிப் பெருகினதால்
சொல் கேளாததினால்
கட்டளைக்கு இணங்காததினால்
மருத்துவச்சிகள் யாருக்கு பயந்தார்கள்?
இஸ்ரவேலுக்கு
பார்வோனுக்கு
தேவனுக்கு
சிப்பிராள் பூவாள் யார்?
எகிப்திய மருத்துவச்சிகள்
எபிரெய மருத்துவச்சிகள்
மருத்துவச்சிகள்
அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள். யார் அவர்கள்?
மருத்துவச்சிகள்
எகிப்திய ஸ்திரீகள்
எபிரெய ஸ்திரீகள்
தேவன் யாருடைய குடும்பங்களை தழைக்கும்படி செய்தார்? ஏன்?
மருத்துவச்சிகளுடைய, தேவனுக்கு பயந்ததினால்
பார்வோனுடைய, தேவனுக்கு பயந்ததினால்
எகிப்தியருடைய, தேவனுக்கு பயந்ததினால்
மருத்துவச்சிகள் ஏன் ஆண்பிள்ளைகளை காப்பாற்றினார்கள்?
தேவனுக்கு பயந்தார்கள்
எபிரெய ஜனங்களுக்கு பயந்ததினால்
பார்வோனுக்கு பயந்தார்கள்
எகிப்தியருக்கு பயப்படவில்லை
