wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 85-87

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

What has the Lord done to His people?

கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு என்ன செய்தார்?


a)

Forgiven their iniquity

அவர்களின் அக்கிரமத்தை மன்னித்தார்


b)

Cast a shadow on them

அவர்கள் மீது நிழலை வருவித்தார்

c)

Rained goodness on them

அவர்கள் மீது நன்மையைப் பொழிந்தார்

2.

What is near them that fear God?


தேவனுக்கு பயந்தவர்களுக்கு என்ன சமீபமாயிருக்கிறது?

a)

His goodness

அவருடைய நன்மை


b)

His Salvation

அவருடைய இரட்சிப்பு

c)

His mercy

அவரது கருணை


3.

What have kissed each other?


எது ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்?

a)

Mercy and truth

கிருபையும் சத்தியமும்

b)

Righteousness and Peace

நீதியும் சமாதானமும்

c)

Mercy and Peace

கிருபையும் சமாதானமும்

4.

Be merciful to me Lord, for I cry unto You how?


என் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே, நான் எப்படி உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்?


a)

With disdain

வெறுப்புடன்

b)

Daily

நாடோறும்

c)

with pleasure

மகிழ்ச்சியுடன்


5.

The Lord is good, and ready to do what?


கர்த்தர் நல்லவர், அவர் என்ன செய்யத் தயாராக இருக்கிறார்?


a)

Forgive

மன்னிக்க

b)

Reward

வெகுமதி

c)

love

அன்பு

6.

In the day of my trouble I will __________

நான் துயரப்படுகிற நாளில்__________

a)

Cry wholeheartedly

முழு மனதுடன் அழுவேன்

b)

Call upon thee

உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்

c)

Submit myself to thee

என்னை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.


7.

Lord, unite my heart to fear what?

  • ஆண்டவரே, எதற்குப் பயப்பட என் இருதயத்தை ஒருங்கிணையும்?



a)

Your Name

நாமத்திற்குப் பயந்திருக்கும்படி

b)

My enemies

என் எதிரிகள்


c)

Evildoers

தீமை செய்பவர்கள்


8.

The Lord is a God full of what?


கர்த்தர் எதனால் நிறைந்த கடவுள்?


a)

Compassion

மனவுருக்கம்

b)

Hope

நம்பிக்கை


c)

Mercy

கருணை


9.

What shall God, Himself establish?


கடவுள் தாமே எதை ஸ்திரப்படுத்துவார்?


a)

His words

அவருடைய வார்த்தைகள்


b)

The truth

உண்மை

c)

Zion

சீயோன்

10.

Who shall be in Zion?


சீயோனில் யார் இருப்பார்கள்?


a)

The singers and musicians

பாடுவாரும் ஆடுவாரும்

b)

The heathen

புறஜாதியினர்


c)

The chosen

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்