WorksheetsJudges 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
Who was the first tribe to go against the Canaanites?
கானானியர்களுக்கு எதிராகச் சென்ற முதல் கோத்திரம் எது?
Dan
தாண்
Ephraim
எப்ராயிம்
Judah
யூதா
Reuben
ரூபன்
When they caught Adoni-Bezek, they cut off his fingers and toes.
அவர்கள் அதோனிபேசேக்கைப் பிடித்தபோது, அவருடைய விரல்களையும் கால்விரல்களையும் வெட்டினர்.
True
சரி
False
தவறு
Acsah married her uncle
அக்சாள் தன் மாமாவை மணந்தாள்
True
சரி
False
தவறு
The men of Judah set Jerusalem on fire
யூதாவின் மனிதர்கள் எருசலேமை அக்கினிக்கு இரையாக்கினார்கள்
True
சரி
False
தவறு
The next generation of Israelites did not know the Lord. Which god did they worship?
அடுத்த தலைமுறை இஸ்ரவேலர்கள் கர்த்தரை அறியவில்லை. எந்த கடவுளை வணங்கினார்கள்?
Baal
பாகால்
Ra
ரா
Horus
ஹோரஸ்
Setesh
சேதேஷ்
In an effort to bring the Israelites back to Him, God raised men that He would be with. Who were they?
இஸ்ரவேலரைத் தம்மிடம் திரும்பக் கொண்டுவரும் முயற்சியில், கர்த்தர் சில மனிதர்களை எழுப்பினார். அவர்கள் யார்?
Prophets
தீர்க்கதரிசிகள்
Priests
ஆசாரிகள்
Saviors
இரட்சகர்கள்
Judges
நியாயாதிபதிகள்
Did the judges succeed in bringing the Israelites back to God?
இஸ்ரவேலரை மீண்டும் கர்த்தரிடம் கொண்டு வருவதில் நியாயாபதிகள் வெற்றி பெற்றார்களா?
Yes
ஆம்
No
இல்லை
Why did Eglon's attendants leave him alone with Ehud?
எக்லோனின் வேலைக்காரர்கள் ஏன் அவரை ஏகூத்துடன் தனியாக விட்டுவிட்டார்கள்?
They hated Eglon and wanted him to die
அவர்கள் எக்லோனை வெறுத்தார்கள், அவர் இறக்க வேண்டும் என்று விரும்பினர்.
Ehud said he had a secret message for the king
ராஜாவுக்கு ஒரு ரகசிய செய்தி இருப்பதாக ஏகூத் கூறினார்
Ehud bribed them
ஏகூத் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்
Which judge came after Ehud?
ஏகூத்துக்குப் பிறகு வந்த நியாயாதிபதி யார்?
Othniel
ஒத்னியேல்
Shamgar
சம்கார்
Deborah
தெபொராள்
After Ehud killed Eglon, how many years of peace were there?
ஏகூத் எக்லோனைக் கொன்ற பிறகு, எத்தனை ஆண்டுகள் அமைதி நிலவியது?
60
70
80
120
