NEW
Font size
Worksheetsஆதியாகமம் 44 & 1 இராஜாக்கள் 20
Total questions: 15
Worksheet time: 8mins
சீரியாவின் ராஜா யார்?
பெனாதாத்
ஆகாப்
ஆசா
பெனாதாத் துடன் இருந்த ராஜாக்கள் எத்தனை பேர்?
30
31
32
மாகாணங்களின் அதிபதிகளின் சேவகரின் இலக்கம் எத்தனை பேர்?
234
233
235
232
இஸ்ரவேலின் ராஜா யார்?
பெனாதாத்
ஆகாப்
அசரியா
ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேலர் ஒரே நாளிலே சீரியரில் எத்தனை பேரை மடங்கடித்தனர்?
லட்சத்தி இருபதினாயிரம் காலாட்கள்
லட்சம் காலாட்கள்
லட்சத்தி எழுபதினாயிரம் காலாட்கள்
ஆப்பெக் பட்டண அலங்கம் எத்தனை பேர் மேல் இடிந்து விழுந்தது?
22000
27000
37000
ஆய்தம் தரித்திருக்கிறவன் ஆயுதம் உரிந்து போடுகிறவனைப் போலப் பெருமைபாராட்டலாகாது. யார் கூறியது?
பெனாதாத்
ஆகாப்
தீர்க்கதரிசிகளில் ஒருவன்
யாருடைய சாக்கிலே பாத்திரம் கண்டு பிடிக்கப் பட்டது?
சிமியோன்
பென்யமீன்
யூதா
எதினாலே எங்கள் நீதியை விளங்கப் பண்ணுவோம்? - யார் கூறியது?
சிமியோன்
பென்யமீன்
யூதா
அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடு இணைக்கப்பட்டிருக்கிறது . யாருடைய ஜீவன் யாரோடு?
யாக்கோபு , யோசேப்போடே
யாக்கோபு, பென்யமீனோடே
பார்வோன் யோசேப்போடே
யோசேப்பின் பானபாத்திரம் எதினால் செய்யப்பட்டிருந்தது ?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன் - யார் யாரைப்பற்றி கூறியது?
யாக்கோபு யூதாவிடம்
யாக்கோபு யோசேப்பை
யாக்கோபு சிமியோனை
இந்த இளையவனுக்காக , உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி - யார் உத்தரவாதி?
யூதா
யோசேப்பு
சிமியோன்
யோசேப்பை "நீர் ______ னுக்கு ஒப்பாயிருக்கிரீர்" என்று யூதா கூறினார்.
தேவனுக்கு
பார்வோனுக்கு
சகோதரனுக்கு
பெனாதாத் ஓடிப் போய் எங்கே பதுங்கினான் ?
உள்ளறையிலே
அரமனையிலே
அலங்கத்திலே
