Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 9
Total questions: 11
Worksheet time: 9mins
யாரால் பகவத்கீதையை புரிந்துகொள்ள முடியாது?
ஞானிகளால்
அசுரர்களால்
தத்துவவாதிகளால்
பொறாமை கொண்டவர்களால்
முற்பிறவியில் நாரதர் யாராக பிறந்தார்?
கந்தர்வனாக
வேலைக்காரியின் மகனாக
முனிவராக
ராஜாவாக
பக்தித் தொண்டின் ஒன்பது முறைகள் யாவை?
க்ருஷ்ணர் எங்கும் உள்ளார். இருந்தாலும் நம்மால் பார்க்க முடியவில்லை. இது எதனுடன் ஒப்பிடபடுகிறது?
சூரியன்
சந்திரன்
காற்று
நீர்
க்ருஷ்ணரை சாதாரணமான மனிதனாக கருதுபவர்கள் யார்?
மாயவாதிகள்
பிராமணர்கள்
பக்தர்கள்
மஹாத்மாக்கள்
ப்ரதக்வேன என்றால் என்ன?
க்ருஷ்ணரை வழிபடுதல்
ஒர் உருவத்தை வழிபடுதல்
விஸ்வரூபத்தை வழிப்டுதல்
பிரம்மனை வழிபடுதல்
எதனால் க்ருஷ்ணரின் பக்தர்கள் வீண் போவதில்லை?
எந்த விதமான தூய்மையை செய்யும் முறைகளை பின்பற்றுவதால்
அவர்கள் எப்போதும் க்ருஷ்ணா நினைப்பதால்
மேற் சொன்ன இரு காரணங்களும்
இவை எதுவுமில்ல
உடலை விட்டு பிரிந்தபின் ஆத்மா செயலற்றுவிடும்
உண்மை
பொய்
க்ருஷ்ணரின் திருநாட்டுக்கு செல்ல யார் தகுதியானவர்கள்?
பெண்களும் சூத்திரர்களும்
ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்கள்
திவ்யமான பக்தித் தொண்டில் ஈடுபடும் எவரும்
யக்ஞயங்கள் செய்பவர்கள்
தேவர்களை வழிபடுவது க்ருஷ்ணரை _________ வழிபடுவது போன்றது
மறைமுகமாக
நேரடியாக
அங்கீகரமாக
திருப்தி செய்வதற்காக
கர்ம பந்தத்தின் நல்ல, தீய விளைவுகளிலிருந்து எவ்வாறு ஒருவன் விடுபடமுடியும்?
விரதங்கள் யக்ஞங்கள் செய்து
எதையெல்லாம் செய்கின்றானோ அவை எல்லாவற்றையும் கிருஷ்ணருக்காக செய்யதால்
அஸ்வமேத யாகம் செய்தால்
யோக பயிற்சி செய்தால்
