Font size
Worksheetsயாத்திராகமம் 4
Total questions: 15
Worksheet time: 8mins
கர்த்தர் மோசேயிடம் உன் கையில் என்ன இருக்கிறது என்று கேட்கும் போது மோசேயின் கையிலிருந்தது என்ன?
சர்ப்பம்
கோல்
வெண்குஷ்டம்
மோசே எதற்கு விலகி ஓடினான்?
சர்ப்பம்
ஆண்டவர் சமூகத்திற்கு
ஆண்டவர் சித்தத்திற்கு
தங்கள் பிதாக்களின் தேவன் மோசேயை சந்தித்தார் என்று நம்புவதற்கு - தேவன் எது அடையாளம் என்றார்?
கை வெண்குஷ்டம் மாறுதல்
நதியின் தண்ணீர் இரத்தமாய் மாறுதல்
கோல் சர்ப்பமாக மாறுதல்
நான் திக்குவாயும் மந்த நாவுமுள்ளவன் - நான் யார்?
ஆரோன்
பார்வோன்
மோசே
_____யும் ___ யும்____ யும் _____ யும் உண்டாக்கின கர்த்தர் நானல்லவா?
வானத்தை பூமியை சூரியனை சந்திரனை
ஊமையனை செவிடனை பார்வையுள்ளவனை குருடனை
திக்குவாயை மந்தநாவுள்ளவனை குருடனை செவிடனை
மோசேயின் சகோதரன் ____
எத்திரோ
ஆரோன்
பார்வோன்
கர்த்தர் பார்வோனிடத்தில் இஸ்ரவேலைப் பற்றி சொல்ல வேண்டியது என்ன? என்று மோசேயிடம் கூறினார்?
குமாரன்,
குமாரன், சேஷ்டபுத்திரன்
சேஷ்டபுத்திரன்
ஆரோன் மோசேயை எங்கு சந்தித்து முத்தஞ் செய்தான்?
மீதியான்
ஓரேப்
எகிப்து
எகிப்திலிருந்து இஸ்ரவேலை அனுப்பாவிட்டால் எதை சங்கரிப்பேன் என்று கர்த்தர் பார்வோனுக்கு சொல்ல சொன்னார்?
தேசத்தை
சேஷ்டபுத்திரனை
ஜனங்களை
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை கண்ணோக்கிப் பார்த்தார் என்று இஸ்ரவேலர் கேட்ட போது என்ன செய்தார்கள்?
தலைகுனிந்து தொழுது கொண்டார்கள்
மகிமை படுத்தினார்கள்
முத்தஞ் செய்தார்கள்
நீ எகிப்துக்கு போ என்று எங்கு மோசேயை சந்தித்து கூறினார்?
ஓரேப்
கர்மேல்
மீதியான்
உன்னைக் காணும் போது அவன் இருதயம் மகிழும் என்று மோசேயிடம் கூறினார்-யாருடைய இருதயம்?
ஆரோன்
மீதியான்
பார்வோன்
இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய்.- எதினால்?
தடி
கரம்
கோல்
மோசே யார் யாருடன் எகிப்துக்கு திரும்பினார்? சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்
மாமன்
ஆரோன்
மனைவி
பிள்ளைகள்
நான் அவனுடைய இருதயத்தை கடினப் படுத்துவேன் என்று கர்த்தர் கூறினார். யாருடைய இருதயத்தை?
கிதியோன்
பார்வோன்
லேவியன்
