NEW
Font size
Worksheetsஆதியாகமம் 8 & ii சாமுவேல் 8
Total questions: 15
Worksheet time: 8mins
எப்பொழுது ஜலம் அமர்ந்தது ?
தேவன் வார்த்தையினால்
தேவன் தமது கரத்தை நீட்டினபோது
தேவன் பூமியின் மேல் காற்றை வீச பண்ணின போது
நோவா பேழையிலிருந்து முதலில் அனுப்பிய பறவை எது ?
புறா
காகம்
எதுவும் இல்லை
நோவா தன் கையை நீட்டி அதை பிடித்து தன்னிடமாக பேழைக்குள் சேர்த்து கொண்டான் எதை ?
புறா
காகம்
எதுவும் இல்லை
புறா வாயில் கொத்தி கொண்டு வந்த இலை எது ?
அத்திமர
ஒலிவமர
அரசமர
பூமி எந்த மாதம் எந்த தேதியிலே காய்ந்திருந்தது ?
2, 27
2, 17
1, 1
எத்தனை நாளுக்கு பின்பு ஜலம் வடிந்தது ?
40
150
70
பேழை அரராத் மலைகளின்மேல் எப்பொழுது தங்கிற்று ?
7 மாதம் 27ந் தேதி
7 மாதம் 17 ந் தேதி
7 மாதம் 7 ந் தேதி
எப்பொழுது மலைசிகரங்கள் காணப்பட்டது ?
10 மாதம் 1 ந் தேதி
10 மாதம் 17 ந் தேதி
10 மாதம் 27 ந் தேதி
தாவீது பெலிஸ்தரை முறியடித்து _____ பிடித்து கொண்டான்.
தமஸ்கு பட்டணத்தை
பேத்தாகு
மேத்தேக் அம்மா
போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனை காப்பாற்றினார் ?
அகிமெலேக்கு
தாவீது
யோசபாத்
தாவீது தன்னுடைய எல்லா ஜனத்திற்கு ______, _____ செய்தான்
நீதியும், நியாயம்
நியாயம், நீதியும்
நீதி, பதில்
ராணுவ தலைவன் யார் ?
யோவாப்
யோசபாத்
செராயா
சீரியரை எங்கு முறியடித்தான்
எருசலேம்
உப்பு பள்ளதாக்கு
எபிரோன்
பிரதானிகள் யார் ?
தாவீதின் குமாரர்
போய்தாவின் குமாரன்
அகிதூபின் குமாரன்
தன் கையிலே வெள்ளியும், பொன், வெண்கல தட்டுகளை ராஜாவினிடத்தில் கொண்டு வந்தவன் யார் ?
சாதோக்
யோராம்
தோயீ
