Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Memory Verse Quiz 2 - Jan 2021

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

What is the theme of the verses we are learning this month?


இந்த மாதம் நாம் கற்கும் வசனங்களின் கருப்பொருள் என்ன?

a)

Loving your neighbor

உங்கள் அண்டை வீட்டாரை நேசித்தல்

b)

God's Strength

தேவ வல்லமை

c)

God's Justice

தேவனின் நீதி

d)

Thankfulness to God

தேவனுக்கு நன்றி

2.

The Lord is a refuge to whom?

கர்த்தர் யாருக்கு அடைக்கலமானவர்?

a)

weak

பலவீனமானவனுக்கு

b)

troubled

நெருக்கப்பட்டவனுக்கு

c)

oppressed

சிறுமைப்பட்டவனுக்கு

d)

persecuted

துன்புறுத்தப்பட்டவனுக்கு

3.

Who will God keep in perfect peace?

தேவன் யாரை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்?

a)

the one who hates evil

தீமையை வெறுப்பவனை

b)

the one who loves God

தம்மிடம் அன்பு செய்பவனை

c)

the one who keeps God's commands

தனது கட்டளைகளைக் கடைப்பிடிப்பவனை

d)

the one whose mind is steadfast

தம்மை உறுதியை பற்றிக்கொண்ட மனதை உடையவனை

4.

In Exodus 33:14, God tells Moses that His _________________ will go with him and God will give him ____________.


யாத்திராகமம் 33:14ல், கர்த்தர் மோசேயிடம் என் _______________ உனக்கு முன்பாக செல்லும் என்றும் நான் உனக்கு ________________ தருவேன் என்றும் கூறுகிறார்.

a)

strength / freedom

பெலன் / விடுதலை

b)

angels / victory

தேவதூதர்கள் / வெற்றி

c)

cloud / peace

மேகஸ்தம்பம் / சமாதானம்

d)

presence / rest

சமூகம் / இளைப்பாறுதல்

5.

When Joshua is feeling overwhelmed by the huge task of leading Israel, Moses tells him that he need not feel afraid or discouraged. The same applies to you. Why you need not feel afraid and discouraged?


இஸ்ரவேலை வழிநடத்தும் பெரிய காரியத்தை யோசுவா எதிர்நோக்கும்போது மோசே நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். இது உனக்கும் பொருந்தும். நீ ஏன் பயப்படவும் கலங்கவும் வேண்டாம்?

a)

The Lord will be with you

கர்த்தர் உன்னோடே இருப்பார்

b)

The Lord will never forsake you

கர்த்தர் உன்னை கைவிடுவதில்லை

c)

The Lord himself goes before you

கர்த்தர்த்தாமே உனக்கு முன்பாக போகிறவர்

d)

The Lord will never leave you

கர்த்தர் உன்னை விட்டு விலகுவதில்லை

6.

In 1 Chronicles 16, David instructs the Israelites to Look to the _____________ and His ____________.


1 நாளாகமம் 16 தாவீது இஸ்ரவேலர்களை நோக்கி ," _____________ அவர் ____________ நாடுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.

a)

Lord / strength

கர்த்தரையும் / வல்லமையையும்

b)

Lord / presence

கர்த்தரையும் / சமூகத்தையும்

c)

King / strength

ராஜாவையும் / வல்லமையையும்

d)

King / victories

ராஜாவையும் / வெற்றியையும்

7.

The Israelites wept when they heard the Law read. Nehemiah tells the Israelites not to grieve but...


நெகேமியா இஸ்ரவேலரை வருத்தப்பட வேண்டாம் என்று கூறி அறிவுறுத்திய காரியங்கள் எவை?

a)

enjoy choice food

கொழுமையானதை புசியுங்கள்

b)

enjoy sweet drinks

மதுரமானதை குடியுங்கள்

c)

send some food and drink to those who have nothing prepared

ஒன்றுமில்லாதவர்களுக்கு பங்குகளை அனுப்புங்கள்

d)

Sing praise songs

கர்த்தரை துதித்து பாடுங்கள்

8.

God says in Isaiah 41, "I will uphold you with my righteous ____________ "

ஏசாயா 41ல் கர்த்தர் "என் நீதியின் ______________ உன்னை தாங்குவேன்" என்கிறார்

a)

right hand

வலகரத்தினாலே

b)

left hand

இடதுகரத்தினாலே

c)

grace

கிருபையினாலே

d)

strength

பெலத்தினாலே

9.

After crossing the Red Sea, in Exodus 15, Moses and Miriam sing to God and declare that God is ___________.


செங்கடலைக் கடந்த பிறகு, யாத்திராகமம் 15 ல், மோசேயும் மிரியாமும் கர்த்தர் ______________ என்று பாடி துதிக்கிறார்கள்

a)

my strength

என் பெலன்

b)

my song

என் கீதம்

c)

my salvation

என் இரட்சிப்பு

d)

my father's God

என் தகப்பனின் தேவன்

10.

According to Psalm 9:10, Who has God never forsaken?


சங்கீதம் 9:10ன்படி கர்த்தர் யாரை கைவிடுகிறதில்லை?

a)

those who know his name

தமது நாமத்தை அறிந்தவர்களை

b)

those who seek him

தம்மை தேடுகிறவர்களை

c)

those who praise him

தம்மை துதிக்கிறவர்களை

d)

All of the above

மேலுள்ள எல்லாம்