WorksheetsBible quiz 4
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
மனைவியின் கல்லறையில் தூனை நிறுத்தினவன் யார்?
a)
யாக்கோபு
b)
ஈசாக்கு
c)
ஆபிரகாம்
d)
ஏசா
2.
மோசேயின் மனைவி பெயர் __________.
a)
சிப்போரா
b)
மரியா
c)
அன்னாள்
d)
எலிசபெத்
3.
கொடிய இடுக்கனில் அகப்பட்டிருக்கிறேன் என்றது யார்?
a)
நெகேமியா
b)
தாவீது
c)
சிம்சோன்
d)
சாலமோன்
4.
ஆபிரகாமுக்கு மகிமையின் தேவன் தரிசனமானது எங்கே?
a)
கலிலேயா
b)
மெசபத்தோமியா
c)
மோரியா மலை
5.
நீ கெட்டிக்காரன் என யாருக்கு சொல்லப்பட்டது?
a)
யோனத்தான்
b)
யோவான்
c)
தோமா
d)
பிலிப்பு
6.
முற்கோபி எதை செய்வான்?
a)
கோபத்தை
b)
பாவத்தை
c)
மதிகேட்டை
d)
தீமையை
7.
யாக்கோபு முதல் முதலில் கர்த்தரை சந்தித்த இடம்?
a)
இல்லை
b)
பெத்தேல்
c)
கருவறை
d)
வனாந்திரம்
8.
பலிபீடம் கட்டி 12 தூண்களை நிறுத்தினவன் யார்?
a)
ஆரோன்
b)
மோசே
c)
ஈசாக்கு
d)
யாக்கோபு
9.
இரண்டாம் ஆற்றுக்கு பெயர் _______
a)
பைசோன்
b)
கீகோன்
c)
இதெக்கேல்
d)
ஐபிராத்து
10.
தையலில்லாத அங்கி தரித்திருந்தது யார்?
a)
இயேசு
b)
மோசே
c)
எலியா
d)
எலிசா
100 %
