wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 3 குரு (Bahau Arul Nilayam)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
  1. குரு என்ற சொல்லின் பொருள்

a)

அறிவை நீக்குபவர்

               

b)

அறியாமை நீக்குபவர்

c)

அறிவை மறைப்பவர்  

2.

குருவை ......................வேண்டும்.

a)

மதிக்க

b)

குறைகூற

c)

வெறுக்க

3.

எழுத்தறிவித்தவன் ............................ ஆகும்.

a)

ஆசிரியர்

b)

இறைவன்

c)

தகப்பனார்

4.

குரு பிரஹ்ம்மா குரு விஷ்ணுர்

குரு ............................மஹேஸ்வரஹ

 

a)

சாக்ஷாத்

b)

பிரஹ்ம்மா

c)

தேவோ

5.

இந்தப் படத்தில் காணப்படும் குரு யார்?

a)

ஆதி சங்கரர்

b)

சுவாமி விவேகானந்தர் 

c)

இராமகிருஷ்ண பரம ஹம்சர்

6.

ஆதிசங்கரர் மீது மிகுந்த பக்தி கொண்ட சீடர் யார்?

 

a)

வியாசர்

b)

சனந்தனர்

c)

ஹஸ்தாமலகர்

7.

சநந்தனரின் பாதத்தைத் தாங்கிய மலர் எது?

 

a)

அல்லி

b)

ஆம்பல்

c)

 தாமரை

8.

சனந்தநரின் பக்தியைப் புலப்படுத்தும் புதிய பெயர்

 

a)

ஹஸ்தாமலகர்

b)

தோடகாசாரியார்

c)

பத்ம பாதர்

9.

ஆதிசங்கரரின் குரு யார்?

 

a)

பத்ம பாதர்

b)

கோவிந்த பாதர்

c)

விஷ்ணு பாதர்

10.

எது தவறானது?

 

a)

குருவின் முன் பணிந்து நிற்பது

b)

குருவின் பெருமை பேசுவது

c)

குருவின் போதனையைக் கடைபிடிக்காமை