wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Daniel 10-12

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

The man clothed in linen had loins girded with gold from___________

சணல் வஸ்திரந்தரித்த புருஷன் , தமது அரையில் ----________ தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தார்

a)

Egypt

எகிப்து

b)

Uphaz

ஊப்பாசின்

c)

Havilah

ஆவிலா

2.

Daniel mourned for __________weeks


தானியேல் _________________ வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

a)

Three

மூன்று

b)

Two

இரண்டு

c)

Four

நான்கு

d)

Six

ஆறு

3.

Which Kings daughter would come to make an agreement?


எந்த ராஜாவின் மகள் சம்பந்தம்பண்ணும்படிக்கு ராஜாவினிடத்தில் வருவாள்?

a)

North

வடதிசை

b)

South

தென்றிசை

4.

Who would escape from the King of North?


யார் வடதிசை ராஜாவின் கைக்குத் தப்பிப்போவார்கள்?

a)

Edom

ஏதோம்

b)

Moab

மோவாப்

c)

Ammon

அம்மோன்

d)

All the above

மேற்கூறப்பட்ட எல்லாம்

5.

What would the king plant between the seas in the glorious mountain?


சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே ராஜா எதை போடுவான்?

a)

Other Gods

வேறு தெய்வங்கள்

b)

Precious vessels of silver and of gold

விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்கள்

c)

Tabernacles of his palace

அரமனையாகிய கூடாரங்களை

6.

At the time of the end, Knowledge shall be ___________


முடிவுகாலமட்டும் அறிவு___________

a)

Decreased

குறையும்

b)

Increased

பெருகிப்போம்

7.

Who shall understand the words?

யார் வார்த்தைகளை உணர்ந்துகொள்ளுவார்கள்?

a)

Wicked

துன்மார்க்கர்

b)

Wise

ஞானவான்கள்

8.

Many of them that sleep in the dust of the earth shall awake_________________


பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் விழித்து_______________எழுந்திருப்பார்கள்.

a)

To everlasting life

நித்தியஜீவனுக்கும்

b)

To everlasting contempt

நித்திய இகழ்ச்சிக்கும்

c)

To Shame

நித்திய நிந்தைக்கும்

d)

Some to everlasting life, and some to shame and everlasting contempt

சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும்

9.

Blessed is he that waiteth, and cometh to____________days


_________________நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்

a)

1335

b)

1235

c)

1135

d)

1435

10.

When Michael told Daniel of the end days, Daniel became__________


மிகாவேல் கடைசிநாட்களில் தன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை தானியேல் கேட்டப்பொழுது, தானியேல்______________

a)

Sad

துக்கப்பட்டான்

b)

Blind

குருடானான்

c)

Dumb

பேச்சற்றுப்போனான்