wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hindu Association

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மாணிக்க வாசகரின் பெற்றோரின் பெயர்?

a)

சிவஞானவதியார் சம்புபாதாசிரியர்

b)

இசைஞானியார் சடையனார்

c)

பகவதியார் சிவபாதவிருதயர்

2.

இதில் பேரறிவுடையது?

a)

பசு

b)

பாசம்

c)

பதி

3.

சிவதரிசனத்தின் பலனை தரும் கடவுள் யார்?

a)

பிள்ளையார்

b)

சிவன்

c)

சண்டேசுவரர்

d)

அம்மன்

4.

ஐந்தொழில்களில் தீர்த்த திருவிழா குறித்து நிற்கும் தொழில்?

a)

படைத்தல்

b)

அருளல்

c)

காத்தல்

d)

மறைத்தல்

5.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் அனுட்டிக்கப்படும் விரதம்?

a)

சிவராத்திரி

b)

நவராத்திரி

c)

சதுர்த்தி

d)

சஷ்டி

6.

நட்சத்திரங்களின் எண்ணிக்கை ?

a)

23

b)

18

c)

27

d)

32

7.

மரணபயத்தை போக்கும் சிவலிங்க மூர்த்தி?

a)

சந்திரசேகரர்

b)

காலசம்ஹாரமூர்த்தி

c)

த்ரிபுராரி

8.

பரசமய கோளரி என அழைக்கப்பட்ட நாயனார்?

a)

ஞானசம்பந்தர்

b)

நாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

9.

"எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர்"என அழைக்கப்படும் கடவுளின் வாகனம்?

a)

சிங்கம்

b)

எலி

c)

மயில்

d)

நந்தி

10.

12ம் திரு முறையை அருளியவர்?

a)

சேக்கிழார்

b)

சேந்தனார்

c)

நம்பியாண்டார் நம்பி

d)

திருமூல நாயனார்