WorksheetsQuiz 28.01.2022 லூக்கா21-22
Total questions: 10
Worksheet time: 5mins
காணிக்கைப் பெட்டியிலே ஏழை விதவை எத்தனை காசைப் போடுகிறதை இயேசு கண்டார் ?
இரண்டு காசு
ஒரு காசு
மூன்று காசு
நான்கு காசு
ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என எதைக்குறித்து இயேசு கூறினார் ?
அரண்மனையைக்குறித்து
தேவாலயத்தைக்குறித்து
எதனால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் என இயேசு கூறினார் ?
நம்பிக்கையினால்
விசுவாசத்தினால்
பொறுமையினால்
இயேசு பகற்காலங்களில் எங்கே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார் ?
தேவாலயத்திலே
மலையிலே
வனாந்தரத்திலே
இயேசு யாரை அழைத்து பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார் ?
பேதுருவையும் அந்திரேயாவையும்
பேதுருவையும் யோவானையும்
யோவானையும் தோமாவையும்
யோவானையும் அந்திரேயாவையும்
பேதுரு இயேசுவை எத்தனை தரம் மறுதலித்தான் ?
2
3
4
5
யூதாஸ் இயேசுவை எவ்வாறு கட்டிக்கொடுத்தான் ?
முத்தம் செய்து
கட்டி அணைத்து
இயேசுவை பலப்படுத்த வானத்திலிருந்து தோன்றியது ?
ஆவியானவர்
பரிசுத்தஆவி
தூதன்
காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் எனக்கூறியது யார் ?
சீமோன்
யோவான்
யாக்கோபு
இயேசுவை பிடித்தபின்பு, எங்கு கொண்டுபோய் விட்டார்கள் ?
ஆலோசனைச் சங்கத்தில்
பிரதான ஆசாரியனுடைய வீட்டில்
