WorksheetsQuiz 19.02.2023 யோவான்6-8
Total questions: 9
Worksheet time: 5mins
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, என இயேசுவிடம் கூறிய சீடன் யார் ?
அந்திரேயா
பிலிப்பு
சீமோன்
யோவான்
இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட ____________ கடலின் அக்கரைக்குப் போனார்.
யூதேயா
கப்பர்நகூம்
கலிலேயா
"ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே."
என கூறிய சீடன் யார் ?
யோவான்
பேதுரு
தோமா
பிலிப்பு
இயேசு எந்த பண்டிகைக்குப வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் போனார் ?
கூடாரப்பண்டிகை
பஸ்காபண்டிகை
இயேசுவை பிடித்துக்கொண்டுவரும்படிக்கு யார் சேவகரை அனுப்பினார்கள் ?
பரிசேயரும் பிரதான ஆசாரியரும்
பரிசேயரும் சதுசேயரும்
சதுசேயரும் பிரதான ஆசாரியரும்
வேதபாரகரும் பரிசேயரும்
"நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை"
என கூறியது யார் ?
இயேசுவை விசுவாசிக்காத யூதர்கள்
இயேசுவை விசுவாசித்த யூதர்கள்
இயேசு தான் எங்கிருந்து உண்டானவர் என கூறினார் ?
விண்ணிலிருந்து
உலகத்திலிருந்து
தாழ்விலிருந்து
உயர்விலிருந்து
யூதர்கள் யாரை தங்கள் பிதா என்றார்கள் ?
ஆபிரகாம்
மோசே
தாவீது
யாக்கோபு
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் எத்தனை பேருக்கு பகிரப்பட்டது ?
5000
3000
2000
