NEW
Font size
WorksheetsGenesis 45-47
Total questions: 10
Worksheet time: 5mins
How many years had their been famine when Joseph made himself known to his brothers?
யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தியபோது தேசத்தில் எத்தனை வருடங்கள் பஞ்சம் உண்டாயிருந்தது?
7
3
2
5
How did Joseph's brothers feel when they realized they were in Joseph's presence?
தாங்கள் யோசேப்பின் முன்னிலையில் இருப்பதை உணர்ந்த யோசேப்பின் சகோதரர்கள் எப்படி உணர்ந்தார்கள்?
Overjoyed
அளவுகடந்த மகிழ்ச்சியடைந்தார்கள்
Shocked
அதிர்ச்சியடைந்தார்கள்.
Troubled
கலக்கமுற்றிருந்தார்கள்
Goofy
முட்டாள்தனமாயிருந்தார்கள்
What region were Joseph's brothers going to live in?
யோசேப்பின் சகோதரர்கள் எந்தப் பகுதியில் வசிக்கப் போகிறார்கள்?
Egypt
எகிப்து
Gaza
காசா
Goshen
கோசேன்
Canaan
கானான்
On his way to Egypt, where did Israel stop to offer sacrifices to the God of his father Isaac?
எகிப்துக்குச் செல்லும் வழியில், இஸ்ரவேல் தன் தகப்பனாகிய ஈசாக்கின் கடவுளுக்குப் பலி செலுத்த எங்கு நிறுத்தினார்?
Bethel
பெத்தேல்
Bethlehem
பெத்லகேம்
Bathesheba
பாத்ஷீபா
Beersheba
பெயர்செபா
How many sons were born to Joseph in Egypt?
எகிப்தில் யோசேப்புக்கு எத்தனை குமாரர் பிறந்தார்கள்?
2
3
4
0
Who are an abmomination to Egyptians?
எகிப்தியருக்கு யார் அருவருப்பாயிருக்கிறார்கள்?
Priests
ஆசாரியர்கள்
Servants
வேலைக்காரர்கள்
Soldiers
வீரர்கள்
None of the above
இவைகளில் எதுவும் இல்லை
How many years old was Jacob when he came before Pharaoh and blessed him?
பார்வோனுக்கு முன்பாக வந்து யாக்கோபு ஆசீர்வதித்தபோது யாக்கோபுக்கு வயது எத்தனை?
120
130
250
100
What payment did Joseph initially accept in exchange for food?
உணவுக்கு ஈடாக யோசேப்பு ஆரம்பத்தில் என்ன கட்டணத்தை ஏற்றுக்கொண்டார்?
Jewelry
அணிகலன்கள்
Precious Stones
விலையுயர்ந்த கற்கள்
Livestock
ஆடுமாடுகள்
Utensils
பாத்திரங்கள்
After the people of Egypt and Canaan gave all their money, livestock, and land to Joseph in exchange for food, what did they become?
எகிப்து மற்றும் கானான் மக்கள் தங்கள் பணம், கால்நடைகள் மற்றும் நிலம் அனைத்தையும் உணவுக்கு ஈடாக யோசேப்புக்கு கொடுத்த பிறகு, அவர்கள் என்ன ஆனார்கள்?
Soldiers
வீரர்கள்
Priests
ஆசாரியர்கள்
Slaves
அடிமைகள்
Beggars
பிச்சைக்காரர்கள்
After Joseph's family came to Goshen from Canaan, how many of his brothers did he present before Pharaoh?
யோசேப்பின் குடும்பம் கானானிலிருந்து கோசனுக்கு வந்த பிறகு, அவன் எத்தனை சகோதரர்களை பார்வோன் முன் நிறுத்தினான்?
12
11
6
5
