wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேவாரம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தேவாரம் பாடியவர்கள்

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரமூர்த்தி நாயனார்

d)

மாணிக்கவாசகர்

2.

திருவாசகம் பாடியவர்

a)

சேக்கிழார்

b)

மாணிக்கவாசகர்

3.

சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்டது

a)

தேவாரம்

b)

திருப்புகழ்

c)

நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

4.

முருகப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்டது

a)

தேவாரம்

b)

திருப்புகழ்

c)

நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

5.

திருமாலைப் போற்றிப் பாடப்பட்டது

a)

தேவாரம்

b)

திருப்புகழ்

c)

நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

6.

தேவாரம் எந்த வடிவத்தில் பாடப்பட்டுள்ளது?

a)

உரைநடை 

b)

பதிகம்

7.

தேவாரம் எத்தனை திருமுறைகளாக உள்ளது?

a)

7

b)

10

c)

12

8.

திருமுறை 1 முதல் 3 வரை பாடியருளியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரமூர்த்தி நாயனார்

9.

திருமுறை 4 முதல் 6 வரை பாடியருளியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரமூர்த்தி நாயனார்

10.

ஏழாம் திருமுறையைப் பாடியருளியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரமூர்த்தி நாயனார்

11.

தேவாரப் பாடல்கள் கண்டெடுக்கப்பட்டன தலம்

a)

சிதம்பரம்

b)

காஞ்சி

c)

மதுரை

12.

தேவாரப் பாடல்களைக் கண்டெடுக்க முயற்சி செய்த மன்னர்

a)

இராஜ ராஜ சோழன்

b)

பாண்டிய மன்னன்

13.

விநாயகப் பெருமானின் அருளால் தேவாரப் பாடல்கள் இருக்கும் இடத்தை அறிந்து கூறியவர்

a)

சேக்கிழார்

b)

நம்பியாண்டார் நம்பி

14.

திருமுறைகளைத் தொகுத்தவர்

a)

சேக்கிழார்

b)

நம்பியாண்டார் நம்பி

15.

தேவாரம் பாடப்பட்ட காலம்

a)

கி.பி. 7 - 8 நூற்றாண்டு

b)

கி.பி. 10 - 12 நூற்றாண்டு