Font size
Worksheetsசிவனருள் வாசகர் வட்டம் செப்டம்பர்
Total questions: 16
Worksheet time: 11mins
1. திருக்குறளை இயற்றியவர் யார்?
திருமூலர்
திருவள்ளுவர்
திருஞானசம்பந்தர்
2. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள்?
1330
3000
133
3. திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரம்?
1330
133
130
4. திரு என்றால் ..................................................... எனப் பொருட்படும்.
திருமணம் ஆனவர்
தெய்வத் தன்மை உடைய
பெரியவர்
5. திருக்குறள் பொதுமறை அல்ல.
சரி
தவறு
6. நாயன்மார்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.+
63
6
66
7. நாயன்மார்கள் சிவனை வழிபட்டவர்கள்.
சரி
தவறு
8. திருத்தொண்டர் தொகை பாடியவர் யார்?
திருமூலர்
இளையான் மாற நாயனார்
சுந்தர மூர்த்தி நாயனார்
9. பெரிய புராணம் இயற்றியவர் யார்?
சுந்தர மூர்த்தி நாயனார்
திருமூலர்
சேக்கிழார்
10. திருமுறைகளைக் கண்டெடுத்துவர் யார்?
திருஞானசம்பந்தர்
சுந்தரமூர்த்தி நாயனார்
இராஜராஜ சோழன்
11. பசிப்பிணி போக்கிய அடியார் இவர்..............................
இராஜராஜ சோழன்
திருமூலர்
இளையான்குடி மாற நாயனார்
12. இளையான்குடி மாற நாயனார் ................................... எடுத்து அமுது செய்தார்.
விதை நெல்லை
மாங்கனியை
13. பகிர்ந்து உண்பது நல்ல பண்பு.
சரி
தவறு
14. நம் சமயம் அன்பு சமயம்.
சரி
தவறு
15. யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே
இப்பாடலை எழுதியவர் யார்?
திருஞானசம்பந்தர்
சுந்தர மூர்த்தி நாயனார்
திருமூலர்
16. இன்று நான் கற்றுக் கொண்ட கருத்து யாதெனில் ........................
